எனக்கு யாரிடமும் பயம் இல்லை : வருண் தவான்

Bookmark and Share

எனக்கு யாரிடமும் பயம் இல்லை : வருண் தவான்

ரோஷித் ஷெட்டி இயக்கத்தில், ஷாரூக் கான், வருண் தவான் இணையும் தில்வாலே படத்தின் சூட்டிங் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஷாரூக் கானுடன் இணைந்து நடிக்கிறீர்களே? உங்களுக்கு பயமாக இருந்ததா? என்ற பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த வருண் தவான், இந்த படம் மட்டுமல்லாது, எந்த படம் ஆனாலும், நடிப்பவர்கள் அனைவரும் நடிகர்களே.

அவர்கள் எத்தகைய இடத்தில் இருப்பினும், தொழில்முறையில் அவர்கள் நடிகர்களே....இயக்குநர் என்ன சொல்கிறாரோ..அதனை கேட்டு அனைவரும் நடித்தாக வேண்டும். இதில் எவ்வித மாற்றுக்கருத்துமில்லை.

எனது தந்தையும் ஒரு இயக்குநர் தான். எனவே, படத்தின் இறுதிநாள் சூட்டிங் வரை, அனைவரும் நடிகர்கள் மற்றும் சக கலைஞர்கள் தான், இதில் யாரும், யாருக்காகவும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று வருண் தவான் கூறியுள்ளார்.


Post your comment





Related News
சுஜா வருணி திருமணத்தை நடத்தி வைக்கும் கமல்
சிவாஜி பேரன் - சுஜா வருணி நவம்பரில் திருமணம்
கஷ்டமாக இருந்தாலும் அனுபவம் பிடித்திருந்தது - அனுஷ்கா ஷர்மா
தானாகவே சட்டை தைத்து அதை தந்தைக்கு பிறந்தநாள் பரிசாக அளித்த வருண் தவான்..!
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
பிக்பாஸில் இந்த வாரம் வெளியேற போவது யார் தெரியுமா? ஆனால் அங்கதான் ஒரு சஸ்பன்ஸ்
டாப்ஸிக்கு டாடா காட்டி முன்னாள் காதலியை திருமணம் செய்யும் பிரபல வாரிசு நடிகர்.!
ரசிகையுடன் நடுரோட்டில் ‘செல்பி’ எடுத்த வருண் தவானுக்கு வந்த சோதனை
பிரபல இளம் நடிகருக்கு தற்கொலை மிரட்டல் விடுத்த ரசிகை, ஆடிப்போன நடிகர் – யார்? என்ன நடந்தது?
நான் அவ்ளோ சொல்லியும் அவ கூட நடிக்கற - வாரிசு நடிகர் மீது காண்டான காதலி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions