சென்னை கிரிக்கெட் அணியை விலைக்கு வாங்குவதா?: வருண் மணியனுக்கு மிரட்டல்

Bookmark and Share

சென்னை கிரிக்கெட் அணியை விலைக்கு வாங்குவதா?: வருண் மணியனுக்கு மிரட்டல்

பிரபல தமிழ் நடிகை திரிஷா. இவருக்கும், பட அதிபர் வருண் மணியனுக்கும் சமீபத்தில் சென்னையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் உள்ள சென்னை அணியை பட அதிபர் வருண் மணியன் வாங்குவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாயின. ஆனால் அதற்கு வருண் மணியன் அது வெறும் வதந்திதான் என்று ஏற்கனவே விளக்கம் அளித்திருந்தார்.

இதற்கிடையில் சென்னை தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் வருண் மணியன் பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், ‘‘சென்னை அணியை விலைக்கு வாங்கக்கூடாது.

வாங்கினால் பல்வேறு விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பலர் தொலைபேசி மூலம் எனக்கு மிரட்டல் விடுக்கிறார்கள். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’, என்று வருண் மணியன் குறிப்பிட்டு இருந்தார். இதுதொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Post your comment





Related News
கஷ்டமாக இருந்தாலும் அனுபவம் பிடித்திருந்தது - அனுஷ்கா ஷர்மா
தானாகவே சட்டை தைத்து அதை தந்தைக்கு பிறந்தநாள் பரிசாக அளித்த வருண் தவான்..!
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
பிக்பாஸில் இந்த வாரம் வெளியேற போவது யார் தெரியுமா? ஆனால் அங்கதான் ஒரு சஸ்பன்ஸ்
போதை காளானுக்கு அடிமையான தமிழ் நடிகர்கள் : பிரபல அரசியல்வாதி
டாப்ஸிக்கு டாடா காட்டி முன்னாள் காதலியை திருமணம் செய்யும் பிரபல வாரிசு நடிகர்.!
ரசிகையுடன் நடுரோட்டில் ‘செல்பி’ எடுத்த வருண் தவானுக்கு வந்த சோதனை
என்னது நம்ம ரம்யாவா இது- ஒரு படத்துக்காக இப்படி மாறிட்டாரே?
பிரபல இளம் நடிகருக்கு தற்கொலை மிரட்டல் விடுத்த ரசிகை, ஆடிப்போன நடிகர் – யார்? என்ன நடந்தது?
நான் அவ்ளோ சொல்லியும் அவ கூட நடிக்கற - வாரிசு நடிகர் மீது காண்டான காதலி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions