ஜூன் 12ல் திரைக்கு வரும் லவ குச!

Bookmark and Share

ஜூன் 12ல் திரைக்கு வரும் லவ குச!

டோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகர் வருண் சந்தேஷ் நடித்து வரும் லவ குச திரைப்படம் இந்த வார வெள்ளிக்கிழமை அதாவது ஜூன் 12 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் ஜெயா ஸ்ரீ சிவன் இப்படத்தை காதல் கலந்த நகைச்சுவை திரைப்படமாக இயக்கி வருகின்றார்.

டாக்ஸி டிரைவராக வருண் நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் நடிகின்றார்களாம்.அதுமட்டுமல்லாது  இப்படத்தில் வருண் இரட்டை வேடத்தில் நடிக்கின்றாராம்.நடிகைகள் ரிச்சா மற்றும் ருச்சி இப்படத்தில் நாயகிகளாக நடிக்கின்றனர்.

தயாரிப்பாளர்கள் பிரகாஷ் மற்றும் சத்யா மோகன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படம் கண்டிப்பாக ரசிகர்களிடம் வரவேற்பு பெறும் என நடிகர் வருண் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 


Post your comment





Related News
கஷ்டமாக இருந்தாலும் அனுபவம் பிடித்திருந்தது - அனுஷ்கா ஷர்மா
தானாகவே சட்டை தைத்து அதை தந்தைக்கு பிறந்தநாள் பரிசாக அளித்த வருண் தவான்..!
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
பிக்பாஸில் இந்த வாரம் வெளியேற போவது யார் தெரியுமா? ஆனால் அங்கதான் ஒரு சஸ்பன்ஸ்
டாப்ஸிக்கு டாடா காட்டி முன்னாள் காதலியை திருமணம் செய்யும் பிரபல வாரிசு நடிகர்.!
ரசிகையுடன் நடுரோட்டில் ‘செல்பி’ எடுத்த வருண் தவானுக்கு வந்த சோதனை
பிரபல இளம் நடிகருக்கு தற்கொலை மிரட்டல் விடுத்த ரசிகை, ஆடிப்போன நடிகர் – யார்? என்ன நடந்தது?
நான் அவ்ளோ சொல்லியும் அவ கூட நடிக்கற - வாரிசு நடிகர் மீது காண்டான காதலி.!
பிரபாஸை முதுகில் குத்திய பிரபல பாலிவுட் நடிகர்
ஆடை இல்லாமல் நடிக்கும் துணிச்சல் இருக்கிறது: சுஜா வரூணி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions