ஜூலை 9 ஆம் தேதி துவங்கும் வருண் தேஜாவின் லோபர்

Bookmark and Share

ஜூலை 9 ஆம் தேதி  துவங்கும் வருண் தேஜாவின்  லோபர்

டோலிவுட்டின் வெற்றி பட இயக்குநர் பூரி ஜெகன்நாத் மாறுபட்ட கதைக்களம் கொண்ட ஜோதிலக்ஷ்மி படத்தை இயக்கி வெற்றி கண்டார். நடிகை சார்மி நடிப்பில் வெளிவந்த இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சக ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கம் அடுத்த படமான லோபர் படத்தில் நடிகர் வருண் தேஜா நாயகனாக நடிக்கின்றார். இப்படத்தின் படப்பிடிப்புகள் இம்மாதம் 9 ஆம் தேதியிலிருந்து ஹைதராபாத்தில் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஜோத்பூரில் ஜூலை 20 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 20 ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இப்படத்தில் நாயகியாக நடிகை திஷா நடிக்கவுள்ளார். மேலும் நடிகை ரேவதி, நடிகர் பிரம்மானந்தம் உள்ளிட்டோரும் இப்படத்தில்  நடிக்கின்றனர்.

இசையமைப்பாளர் சுனில் இப்படத்திற்கு இசையமைக்கின்றார். இப்படத்தை தயாரிப்பாளர் கல்யாண் தயாரிக்கின்றார்.

 


Post your comment





Related News
சுஜா வருணி திருமணத்தை நடத்தி வைக்கும் கமல்
சிவாஜி பேரன் - சுஜா வருணி நவம்பரில் திருமணம்
கஷ்டமாக இருந்தாலும் அனுபவம் பிடித்திருந்தது - அனுஷ்கா ஷர்மா
தானாகவே சட்டை தைத்து அதை தந்தைக்கு பிறந்தநாள் பரிசாக அளித்த வருண் தவான்..!
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
பிக்பாஸில் இந்த வாரம் வெளியேற போவது யார் தெரியுமா? ஆனால் அங்கதான் ஒரு சஸ்பன்ஸ்
டாப்ஸிக்கு டாடா காட்டி முன்னாள் காதலியை திருமணம் செய்யும் பிரபல வாரிசு நடிகர்.!
ரசிகையுடன் நடுரோட்டில் ‘செல்பி’ எடுத்த வருண் தவானுக்கு வந்த சோதனை
பிரபல இளம் நடிகருக்கு தற்கொலை மிரட்டல் விடுத்த ரசிகை, ஆடிப்போன நடிகர் – யார்? என்ன நடந்தது?
நான் அவ்ளோ சொல்லியும் அவ கூட நடிக்கற - வாரிசு நடிகர் மீது காண்டான காதலி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions