இரண்டாம் உலகப்போர் பற்றிய படத்தில் நடிக்கும் பிரபல நடிகர்

Bookmark and Share

இரண்டாம் உலகப்போர் பற்றிய படத்தில் நடிக்கும் பிரபல நடிகர்

வருண் தேஜ் நடிக்கும் புதிய படத்தின் பெயர் கஞ்சே என்பதை அனைவரும் அறிவர். இரண்டாம் உலகப்போரின் பின்னணியில் எடுக்கப்படும் பீரியட் படம் ஆகும். அதாவது கடந்த 1939ம் ஆண்டு முதல் 1945ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை வைத்து எடுக்கப்படும் படமாகும்.

இதற்காக ரூ 2.5 கோடி செலவில் மிகப்பிரமாண்டமான செட் போடப்பட்டு உள்ளது. அதில் அந்த கால ஜமீன்தார் வாழும் அரண்மனையும் அடங்கும். இந்த படக்குழுவினர் அடுத்ததாக ரஷ்யா செல்ல இருக்கின்றனர்.

ரஷ்யாவில் பீரியட் படம் எடுப்பதற்கு என்ன இருக்கின்றது என்ற கேள்விக்கும் அந்த படக்குழுவினர் பதில் அளித்துள்ளனர். அதாவது படத்துப்படி ஹீரோ அங்கு தான் கல்வி கற்கிறாராம்.

அதனால் தான் அங்கு ஷூட்டிங் எடுக்க திட்டமிட்டு உள்ளனராம்.  வருண் தேஜ் அறிமுகமான முகுந்தா படத்தை அனைத்து தரப்பினரும் பாராட்டியது நினைவிருக்கலாம்.

வருணுக்கு ஜோடியாக பிரக்யா ஜெய்ஸ்வால் நடிக்கிறார். பிரபல இயக்குனர் கிரிஷ் இயக்கும் இந்த படத்தை பார்ஸ்ட் பிரேம் என்ட்டர்டைன்மென்ட் சார்பாக ராஜீவ் ரெட்டி தயாரிக்கிறார்.


Post your comment





Related News
சுஜா வருணி திருமணத்தை நடத்தி வைக்கும் கமல்
சிவாஜி பேரன் - சுஜா வருணி நவம்பரில் திருமணம்
கஷ்டமாக இருந்தாலும் அனுபவம் பிடித்திருந்தது - அனுஷ்கா ஷர்மா
தானாகவே சட்டை தைத்து அதை தந்தைக்கு பிறந்தநாள் பரிசாக அளித்த வருண் தவான்..!
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
பிக்பாஸில் இந்த வாரம் வெளியேற போவது யார் தெரியுமா? ஆனால் அங்கதான் ஒரு சஸ்பன்ஸ்
டாப்ஸிக்கு டாடா காட்டி முன்னாள் காதலியை திருமணம் செய்யும் பிரபல வாரிசு நடிகர்.!
ரசிகையுடன் நடுரோட்டில் ‘செல்பி’ எடுத்த வருண் தவானுக்கு வந்த சோதனை
பிரபல இளம் நடிகருக்கு தற்கொலை மிரட்டல் விடுத்த ரசிகை, ஆடிப்போன நடிகர் – யார்? என்ன நடந்தது?
நான் அவ்ளோ சொல்லியும் அவ கூட நடிக்கற - வாரிசு நடிகர் மீது காண்டான காதலி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions