சுதந்திரத்திற்கு முந்தைய காதல் கதையில் வருண் தேஜ்

Bookmark and Share

சுதந்திரத்திற்கு முந்தைய காதல் கதையில் வருண் தேஜ்

மெகா பிரின்ஸ் வருண் தேஜ் அறிமுகமான முகுந்தா தோல்வி படமாக  ஆனதை தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்தது. எனினும் அவர்  வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட படங்களில் நடிப்பதையே   விரும்புவதாக கூறினார்.

அவர் தற்போது கிரீஷ் இயக்கத்தில் நம் நாடு  சுதந்திரம் அடைவதற்கு முன்பான  காலகட்டத்தில் உள்ள காதல்  கதையாகும். அதாவது நம் நாடு பிரிந்த போது மக்களின் மனநிலையை  பிரதிபலிக்கும் விதமாக கதை களம் அமையப்பெற்றுள்ளது. வருண் தற்போது பாலிவுட்டில் கப்பார் என்ற படத்தில் அறிமுகமாக இருக்கிறார்.  


Post your comment





Related News
சுஜா வருணி திருமணத்தை நடத்தி வைக்கும் கமல்
சிவாஜி பேரன் - சுஜா வருணி நவம்பரில் திருமணம்
கஷ்டமாக இருந்தாலும் அனுபவம் பிடித்திருந்தது - அனுஷ்கா ஷர்மா
தானாகவே சட்டை தைத்து அதை தந்தைக்கு பிறந்தநாள் பரிசாக அளித்த வருண் தவான்..!
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
பிக்பாஸில் இந்த வாரம் வெளியேற போவது யார் தெரியுமா? ஆனால் அங்கதான் ஒரு சஸ்பன்ஸ்
டாப்ஸிக்கு டாடா காட்டி முன்னாள் காதலியை திருமணம் செய்யும் பிரபல வாரிசு நடிகர்.!
ரசிகையுடன் நடுரோட்டில் ‘செல்பி’ எடுத்த வருண் தவானுக்கு வந்த சோதனை
பிரபல இளம் நடிகருக்கு தற்கொலை மிரட்டல் விடுத்த ரசிகை, ஆடிப்போன நடிகர் – யார்? என்ன நடந்தது?
நான் அவ்ளோ சொல்லியும் அவ கூட நடிக்கற - வாரிசு நடிகர் மீது காண்டான காதலி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions