பூரி ஜெகன்நாத் உடன் இணையும் வருண் தேஜா

Bookmark and Share

பூரி ஜெகன்நாத் உடன்  இணையும் வருண் தேஜா

டோலிவுட்டில் வளர்ந்து வரும் நாயகன் வருண் தேஜா தெலுங்கில் முகுந்தா என்ற படத்தின் வாயிலாக நடிகராக அறிமுகமானார். இப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை என்ற போதிலும் வருண் தேஜாவிற்கு நல்ல அறிமுகத்தை தேடிக்கொடுத்தது.

அப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் கிரிஷ் இயக்கத்தில் கஞ்சி என்ற படத்தில் நாயகனாக நடித்து வரும் வருண் அதனைத் தொடர்ந்து டோலிவுட்டின் வெற்றிப் பட இயக்குநர் பூரி ஜெகநாத்வுடன் இணையவுள்ளார்.

கைவிடப்பட்டதாக கூறப்பட்ட பூரி ஜெகன்நாத் - வருண் தேஜா படத்தின் படப்பிடிப்பு  ஜூன் முதல் வாரத்தில் இருந்து ஆரம்பிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இயக்குநர் பூரி ஜெகநாத் இயக்கத்தில் நடிகை சார்மி நடித்த ஜோதிலக்ஷ்மி படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.


Post your comment





Related News
சுஜா வருணி திருமணத்தை நடத்தி வைக்கும் கமல்
சிவாஜி பேரன் - சுஜா வருணி நவம்பரில் திருமணம்
கஷ்டமாக இருந்தாலும் அனுபவம் பிடித்திருந்தது - அனுஷ்கா ஷர்மா
தானாகவே சட்டை தைத்து அதை தந்தைக்கு பிறந்தநாள் பரிசாக அளித்த வருண் தவான்..!
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
பிக்பாஸில் இந்த வாரம் வெளியேற போவது யார் தெரியுமா? ஆனால் அங்கதான் ஒரு சஸ்பன்ஸ்
டாப்ஸிக்கு டாடா காட்டி முன்னாள் காதலியை திருமணம் செய்யும் பிரபல வாரிசு நடிகர்.!
ரசிகையுடன் நடுரோட்டில் ‘செல்பி’ எடுத்த வருண் தவானுக்கு வந்த சோதனை
பிரபல இளம் நடிகருக்கு தற்கொலை மிரட்டல் விடுத்த ரசிகை, ஆடிப்போன நடிகர் – யார்? என்ன நடந்தது?
நான் அவ்ளோ சொல்லியும் அவ கூட நடிக்கற - வாரிசு நடிகர் மீது காண்டான காதலி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions