காந்தி ஜெயந்திக்கு திரைக்கு வரும் கஞ்சி

Bookmark and Share

காந்தி ஜெயந்திக்கு திரைக்கு வரும் கஞ்சி

டோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகர் வருண் தேஜா, இயக்குநர் கிரிஷ் இயக்கத்தில் நடித்துள்ள கஞ்சி படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ளன. இரண்டாம் உலக போரின் பின்னணியில் நடக்கும் இப்படத்தில் காதல் முக்கிய இடத்தை பிடித்துள்ளதாக படப்பிடிப்பு தள தகவல்கள் தெரிவிக்கின்றன.

பர்ஸ்ட் பிரேம்ஸ் என்டர்டையின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் பெரும் பொருட்செலவில் இப்படம் தயாரிக்கப்படுள்ளது. தற்போது இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தற்போதைய தகவலின் படி இப்படத்தை அக்டோபர் 2 தேதி காந்தி ஜெயந்தி அன்று திரையிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வருண் அப்படத்தைத் தொடர்ந்து  டோலிவுட்டின் வெற்றிப் பட இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கும் படத்தில் நடித்து வருகின்றார். லோபர் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகின்றது. 


Post your comment





Related News
கஷ்டமாக இருந்தாலும் அனுபவம் பிடித்திருந்தது - அனுஷ்கா ஷர்மா
தானாகவே சட்டை தைத்து அதை தந்தைக்கு பிறந்தநாள் பரிசாக அளித்த வருண் தவான்..!
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
பிக்பாஸில் இந்த வாரம் வெளியேற போவது யார் தெரியுமா? ஆனால் அங்கதான் ஒரு சஸ்பன்ஸ்
டாப்ஸிக்கு டாடா காட்டி முன்னாள் காதலியை திருமணம் செய்யும் பிரபல வாரிசு நடிகர்.!
ரசிகையுடன் நடுரோட்டில் ‘செல்பி’ எடுத்த வருண் தவானுக்கு வந்த சோதனை
பிரபல இளம் நடிகருக்கு தற்கொலை மிரட்டல் விடுத்த ரசிகை, ஆடிப்போன நடிகர் – யார்? என்ன நடந்தது?
நான் அவ்ளோ சொல்லியும் அவ கூட நடிக்கற - வாரிசு நடிகர் மீது காண்டான காதலி.!
பிரபாஸை முதுகில் குத்திய பிரபல பாலிவுட் நடிகர்
ஆடை இல்லாமல் நடிக்கும் துணிச்சல் இருக்கிறது: சுஜா வரூணி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions