மீண்டும் வருகிறார் வாசன் கார்த்திக்!

Bookmark and Share

மீண்டும் வருகிறார் வாசன் கார்த்திக்!

மாமதுரை, அய்யன் ஆகிய படங்களில் நாயகனாக நடித்தவர் வாசன் கார்த்திக். காமெடி நடிகர் சிங்கமுத்துவின் மகனான இவர், அந்த படங்களில் ஆக்சன் ஹீரோவாக நடித்திருந்தார்.

அதனால் மாதக்கணக்கில் ஜிம்மே கதியென்று கிடந்து தனது உடம்பை கட்டுமஸ்தாக மாற்றிக்கொண்டு நடித்தார். முக்கியமாக காமெடி நடிகரின் மகன் என்கிற இமேஜ் விழுந்து விடக்கூடாது என்பதற்காக காமெடி காட்சிகளை தவிர்த்து நடித்தார்.

ஆனால் அந்த இரண்டு படங்களுமே அவருக்கு ஹிட்டாக அமையவில்லை. அதனால் அதையடுத்து வில்லன் வேடங்களில் நடிக்க வாசன் கார்த்திக்கிற்கு சில டைரக்டர்கள் அழைப்பு விடுத்தனர்.

ஆனால், அதற்கு ஒத்துக்கொண்டால், பின்னர் ஹீரோவாக நடிக்க முடியாது என்பதால் மறுத்த அவர், தற்போது மீண்டும் ஹீரோவாக நடிக்க தயாராகிக்கொண்டிருக்கிறார். மகனுக்காக சில நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வரும் சிங்கமுத்து, சில டைரக்டர்களிடமும் கதைகள் கேட்டு வருகிறார்.

தோடு, ஜோதிடத்திலும், ஆன்மீகத்திலும் அதிக நம்பிக்கை கொண்டவரான சிங்கமுத்து, வாசன் கார்த்திக்கின் ஜாதகத்துக்கு பொருந்தக்கூடிய டைரக்டர், நிறுவனம், கதை என ஆராய்ந்து ரீ-என்ட்ரி கொடுக்கவும் முடிவு செய்திருக்கிறாராம்.


Post your comment





Related News
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
ரஜினி படத்தில் இணையும் மேலும் ஒரு பிரபலம்
சிவகார்த்திகேயன் பட பாடல்களை வெளியிடும் கிரிக்கெட் பிரபலம்
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions