மீண்டும் 3 கதைகளுடன் களமிறங்கும் வஸந்த்!

Bookmark and Share

மீண்டும் 3 கதைகளுடன் களமிறங்கும் வஸந்த்!

இயக்குநர் வஸந்த் மூன்று கதைகளை வைத்து மூன்றுபேர் மூன்று காதல் என்ற படத்தை இயக்கினார். படம் பெரிதாக வெற்றிபெறவில்லை.

இப்போது இதேபோல புதிய முயற்சியில் இறங்கியுள்ளார். சிவரஞ்சனியும் மூன்று பெண்களும் என்கிற பெயரில் புதிய படத்தை இயக்கவுள்ளார். 

சுஜாதா, எஸ்.ராமகிருஷ்ணன், அசோகமித்திரன் ஆகிய மூன்று வெவ்வேறு வகை எழுத்தாளர்களின் நாவல்களிலிருந்து கதையைக் எடுத்து முழுப் படமாக உருவாக்கவுள்ளாராம் இயக்குநர் வஸந்த்.


Post your comment





Related News
புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை
புதுமையான ஒரு மேடை நிகழ்ச்சி ஒன்றிற்கான முயற்சியில் இசையமைப்பாளர் ரமேஷ் வினாயகம்
ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி!
படப்பிடிப்பில் விபத்து விஜய்வசந்த் கால் முறிந்தது
வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்
400 படங்களுக்கும் அதிகமாக நடித்த பிரபல நடிகை மரணம் - சோகத்தில் திரையுலகம்
அப்பாவால் அப்படி ஒரு படம் பண்ண முடியாதுப்பா- வசந்தபாலனின் உருக்கமும், கிண்டலும்
ஹெலிகாப்டர் வரை பெண்கள் கேட்பதற்கு இது தான் காரணம்- வசந்தபாலன் அதிரடி
சிவகார்த்திகேயன் படத்தில் விஜய் வசந்த்
மறைக்கப்பட்ட உண்மையான ஹீரோக்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions