ஹெலிகாப்டர் வரை பெண்கள் கேட்பதற்கு இது தான் காரணம்- வசந்தபாலன் அதிரடி

Bookmark and Share

ஹெலிகாப்டர் வரை பெண்கள் கேட்பதற்கு இது தான் காரணம்- வசந்தபாலன் அதிரடி

இயக்குனர் வசந்தபாலன் தமிழ் சினிமாவிற்கு தொடர்ந்து தரமான படங்களாக கொடுத்து வருபவர். இவர் எப்போதும் சமூகத்தை உற்று கவணிப்பவர்.

எந்த ஒரு விஷயத்திலும் தன் கருத்தை கூறிவிடுவார், இந்நிலையில் சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் பெண்கள் தன் சொந்த வீட்டில் திருமணத்திற்கு என்ன எதிர்ப்பார்க்கிறார்கள் என்று ஒரு ஷோ நடத்தினார்கள்.

அதில் பெண்கள் வீடு, நகை ஆரம்பித்து மாப்பிள்ளை ஹெலிகாப்டரில் வரவேண்டும் என்பது வரை பேசினார்கள்.

இந்நிலையில் இயக்குனர் வசந்தபாலன், இவை அனைத்திற்கும் முக்கிய காரணம் நம் சமூகம் தான்.

இவை தான் பெண்களை இப்படி கொண்டு சென்றுள்ளது என விரிவான கட்டுரையை எழுதியுள்ளார், இதோ...


Post your comment





Related News
புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்
பிரபல நடிகருக்கு மனைவியாகும் புகழ் பெற்ற நடிகை வித்யா பாலன்!
ஸ்ரீதேவி வாழ்க்கை படமாகிறது, ஹீரோயின் இவரா?
OMG அருவி பட அதிதியா இது? ஷாக்கானா ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படம்.!
மெகா ஹிட் படத்தின் ரீமேக்கில் ஜோதிகா - இப்படியொரு ரோலா?
இந்திராகாந்தி படம் இன்னும் உறுதியாகவில்லை - வித்யா பாலன் விளக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions