அப்பாவால் அப்படி ஒரு படம் பண்ண முடியாதுப்பா- வசந்தபாலனின் உருக்கமும், கிண்டலும்

Bookmark and Share

அப்பாவால் அப்படி ஒரு படம் பண்ண முடியாதுப்பா- வசந்தபாலனின் உருக்கமும், கிண்டலும்

இந்தியாவில் எங்கு திரும்பினாலும் தற்போது பாகுபலி-2 பார்த்தாச்சா என்பதே கேள்வி. அப்படித்தான் இயக்குனர் வசந்தபாலனின் மகனும் அவரிடம் இந்த கேள்வியை கேட்டுள்ளார்.

மேலும், இதுமாதிரி ஒரு படம் பண்ணுப்பா என்றும் கூறியுள்ளார், அதற்கு அவர் ‘அப்பவால் பாகுபலி-2 மாதிரி படம் இயக்க முடியாது.

ஆனால், கண்டிப்பா ட்ரை பண்றேன்ப்பா’ என்று கூறியுள்ளார், அதுமட்டுமின்றி அடுத்து ஒரு டீக்கடையில் நண்பருடன் நந்த உரையாடலையும் அழகாக கூறியுள்ளார். 


Post your comment

Related News
தனியாளாக திருட்டு விசிடியை ஒழிக்க முடியாது - பார்த்திபனுக்கு இயக்குநர் வசந்தபாலன் அட்வைஸ்
காவியத்தலைவன் கே.பி.சுந்தராம்பாளின் காதல் கதை கிடையாது
வசந்தபாலன் இயக்கத்தில் \"காவியத்தலைவன்\"..!
அத்தனை பிரச்சினையும் தீர்த்து மீண்டும் வருவாள்: அஞ்சலி பற்றி வசந்தாபாலன் உருக்கம்!
அரவானில் பசுபதியின் நடிப்பு பேசப்படும் : வசந்தபாலன்
வசந்தபாலன் இயக்கத்தில் கார்த்தி ?
"அங்காடி தெரு", "அரவான்" உருவாக சர்வதேச படங்கள்தான் காரனம் :வசந்தபாலன்
எல்லாமே வசந்தபாலன்தான் உருகும் அஞ்சலி !
வசந்தபாலணுக்காக ஒத்துக் கொண்ட அஞ்சலி !
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions