400 படங்களுக்கும் அதிகமாக நடித்த பிரபல நடிகை மரணம் - சோகத்தில் திரையுலகம்

Bookmark and Share

400 படங்களுக்கும் அதிகமாக நடித்த பிரபல நடிகை மரணம் - சோகத்தில் திரையுலகம்

மலையாள திரையுலகில் மிக பிரபலனமான நடிகைகளில் வசந்தியும் ஒருவர், இவர் இதுவரை 400 படங்களுக்கும் மேலாக நடித்துள்ளார்.

தற்போது 65 வயதான இவர் சமீப காலமாக புற்று நோயாலும் சிறுநீரக தொற்று பிரச்னையினாலும் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார்.

கடந்த 24-ம் தேதி இவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார், இவருடைய மரணம் மலையாள திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions