பைக் ஓட்டி அசத்திய "செல்பி புள்ள" வசுந்தரா

Bookmark and Share

பைக் ஓட்டி அசத்திய

சில மாதங்களுக்கு முன் சினிமாக்காரர்களின் ஸ்மார்ட் போன்களிலும் வைரலவாக வலம் வந்த நிர்வாண செல்ஃபி பட வசுந்தரா, அந்த சுவடே தெரியாமல் புதியதாக நடிக்க களமிறங்கிவிட்டார். படத்தின் பெயர் புத்தன் ஏசு காந்தி. 

அரசியல்வாதிகளின் ஊழலை ஆதாரங்களுடன் பத்திரிகையில் எழுதி அம்பலப்படுத்தும் கதாபாத்திரத்தில் ஒரு பத்திரிகையாளராக இந்தப் படத்தில் வசுந்தரா நடித்துள்ளார். இதில், பரபரப்பான நிருபர் கதாபாத்திரத்துக்கு துணிச்சலாக பைக் ஓட்டும் காட்சிகளில் நடிக்க வேண்டி வந்ததாம்.

பைக் ஓட்ட பல நாட்கள் கற்றுக் கொடுத்து தினமும் காலையில் அண்ணா நகரில் இருந்து கோயம்பேடு, வடபழனி, மதுரவாயல், பூந்தமல்லி என நகரில் பரபரப்பான சாலைகளில் பைக் ஓட்டி, பல நாட்களாக பைக் ஓட்டுபவர் போல மிகவும் லாவகமாக பைக் ஓட்டி தனது படக்குழுவினரை ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார் வசுந்தரா.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions