வடிவேலு போல குடையை பிடித்து குதித்த சிறுவன்! விளையாட்டால் விபரீதம்

Bookmark and Share

வடிவேலு போல குடையை பிடித்து குதித்த சிறுவன்! விளையாட்டால் விபரீதம்

நடிகர் வடிவேலு தான் நடித்த எல்லா காமெடிகளிலும் அவர் செய்யும் செயல்கள் அனைவரையும் சிரிக்க வைத்தது.

ஆபத்தாய் முடிவது போல இருந்தாலும் வேடிக்கையாக இருக்கும். ஒரு படத்தில் அவர் குடையை பிடித்துகொண்டு பல மாடி உயரத்திலிருந்து குதிப்பார்.

கிழக்கு சீனாவில் ஜியாங் யூ சு பகுதியில் சுஹோ என்ற 7 வயது சிறுவன் தன்னை கதாநாயகன் போல நினைத்து 10 வது மாடியிலிருந்து குதித்துள்ளான்.

பலத்த காயமடைந்த சிறுவன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறான். கார்டூன் படங்களில் வரும் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க பெற்றோர் குழந்தைகளை பத்திரமாக பாதுகாத்துக்கொள்வதோடு அதனால் வரும் ஆபத்தையும் புரியவைக்கவேண்டும்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions