வேதாளம் டிரைலர் ரிலீஸ் தேதி...! தெறிக்க விட தயாராகும் ரசிகர்கள்

Bookmark and Share

வேதாளம் டிரைலர் ரிலீஸ் தேதி...! தெறிக்க விட தயாராகும் ரசிகர்கள்

'வேதாளம்' படம் வெளிவர இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் இதுவரை படத்திற்கான டிரைலர் வெளியிடப்படவேயில்லை. படத்தின் தணிக்கை முடிந்து தான் டிரைலரை வெளியிட வேண்டும் என்று திட்டமிட்டதால் தான் இவ்வளவு தாமதம் என்கின்றனர்.

டீசரை சாதனை படைக்க வைத்தது போல் டிரைலரையும் சாதனை படைக்க வைக்க அஜித் ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள். 'வேதாளம்' பட வட்டாரங்கள், 'ஒரு அதிரடியான டிரைலர் தயாராகிவிட்டதாம், அதை நாளை மறுநாள் அதாவது நாளை இரவு 12 மணிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்' என்று கூறுகின்றனர்.

கடந்த வியாழன் அன்றே அஜித் ரசிகர்கள் டிரைலர் வெளியாகும் என்று காத்துக் கிடந்தார்கள். ஆனால், 'வீர விநாயகா...' பாடலின் டீசரைத்தான் அன்று வெளியிட்டார்கள். வரும் வியாழன்றாவது டிரைலர் வெளியாவது உறுதியாக இருக்கும் என்றே அஜித் ரசிகர்களும் நம்புகிறார்கள்.


Post your comment





Related News
விசுவாசம் படத்தில் அஜித்துக்காக பாடியிருக்கும் பிரபல நடிகர்! இவர் அனைவருக்கும் பிடித்தவர்
ஆலுமா டோலுமா இனி ஆங்கிலத்திலும்! பாடுவது யார் தெரியுமா
ஆலுமா டோலுமா பாடலை கேட்டு தாய் வயிற்றிலேயே நடனம் ஆடிய பிரபல நடிகரின் குழந்தைகள்
வேதாளம் படத்திற்காக இத்தனை கஷ்டங்களை கடந்தார்களா! வெளிவந்த தகவல்
FF8 படத்தில் வேதாளம் காட்சி காப்பியா? கவணித்தீர்களா இதை
ஆலுமா டோலுமா செய்த இன்னொரு மகத்தான சாதனை – ரசிகர்கள் கொண்டாட்டம்!
‘தல 57’ இறுதிகட்ட படப்பிடிப்புக்காக நாளை பல்கேரியா செல்லும் அஜித்!
அரங்கை அதிரவைத்த தல ரசிகர்கள் – மீண்டும் வேதாளம் கொண்டாட்டம்!
வேதாளம் படத்தை ரீமேக் செய்யும் விஜய் இயக்குனர்!
இந்தியா தாண்டி பாகிஸ்தான் வரை அஜித் ஃபீவர் தான்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions