கடைசி நேரத்தில் மாறிய வேதாளம் ரிலீஸ் தேதி?

Bookmark and Share

 கடைசி நேரத்தில் மாறிய வேதாளம் ரிலீஸ் தேதி?

அஜித் நடித்துள்ள வேதாளம் படம் வரும் 10ம் தேதி வெளியாக உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் வேதாளம் வெளியாகவுள்ள திரையரங்குகளை இப்போதே அலங்கரிக்க ஆரம்பித்துவிட்டனர், ரசிகர்கள். பேனர், கட்அவுட் முதல் தோரணங்களுடன் திரையரங்குகள் திருவிழாக்கோலம் பூண்டுள்ளது. 

இப்படத்தின் தெலுங்கு பதிப்பையும் நவம்பர் 10ம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் நாகர்ஜுன மகன் நடிப்பில் உருவான 'அகில்' திரைப்படம் மிக பிரம்மாண்டமாக ஆந்திரா முழுவதும் வெளியாகவுள்ளது.

அது மட்டும்மில்லாமல் சல்மான் கான் நடிப்பில் வெளியாக உள்ள 'பிரேம் ராடன் தன் பயோ' படமும் ஆந்திராவில் உள்ள முக்கிய திரையரங்குகளைக் கைப்பற்றியுள்ளது.

இதனால் வேதாளம் தெலுங்கு பதிப்பு (ஆவேஷம்) படத்திற்கு திரையரங்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாம். இதனால் இப்படம் தள்ளிப்போகலாம் என கூறுகின்றனர். அதே போல் தூங்காவனம் படமும் அங்கு 10 ம் தேதி வெளியாக இருந்து தற்போது 20ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
விசுவாசம் படத்தில் அஜித்துக்காக பாடியிருக்கும் பிரபல நடிகர்! இவர் அனைவருக்கும் பிடித்தவர்
ஆலுமா டோலுமா இனி ஆங்கிலத்திலும்! பாடுவது யார் தெரியுமா
ஆலுமா டோலுமா பாடலை கேட்டு தாய் வயிற்றிலேயே நடனம் ஆடிய பிரபல நடிகரின் குழந்தைகள்
வேதாளம் படத்திற்காக இத்தனை கஷ்டங்களை கடந்தார்களா! வெளிவந்த தகவல்
FF8 படத்தில் வேதாளம் காட்சி காப்பியா? கவணித்தீர்களா இதை
ஆலுமா டோலுமா செய்த இன்னொரு மகத்தான சாதனை – ரசிகர்கள் கொண்டாட்டம்!
‘தல 57’ இறுதிகட்ட படப்பிடிப்புக்காக நாளை பல்கேரியா செல்லும் அஜித்!
அரங்கை அதிரவைத்த தல ரசிகர்கள் – மீண்டும் வேதாளம் கொண்டாட்டம்!
வேதாளம் படத்தை ரீமேக் செய்யும் விஜய் இயக்குனர்!
இந்தியா தாண்டி பாகிஸ்தான் வரை அஜித் ஃபீவர் தான்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions