வேதாளம் படத்திற்கு 120 அடி கட் அவுட்!

Bookmark and Share

வேதாளம் படத்திற்கு 120 அடி கட் அவுட்!

சிவா இயக்கத்தில் அஜித், லட்சுமிமேனன், ஸ்ருதி, சூரி, தம்பிராமையா, கபீர் சிங் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் வேதாளம் படம் வரும் 10ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. ஏ.எம்.ரத்தினம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

தமிழகம் முழுவதும் பல இடங்களில் வேதாளத்திற்கு கட் அவுட், பேனர், போஸர் என திரையரங்குகளில் தல ரசிகர்கள் கலக்கி வருகின்றனர். மேலும் ரசிகர்கள் திரையரங்கில் பேனர் வைப்பதற்காக முன்கூட்டியே இடம் போட்டு வைத்துள்ளனர். 

தமிழகத்தின் தென் மாவட்டத்தில் உள்ள ஒரு பிரபல திரையரங்கில் வேதாளம் படத்திற்கு ரசிகர்கள் 120 அடி கட் அவுட் வைத்துள்ளனர். இதற்கு முன்பு விஜய் ரசிகர்கள் புலி படத்திற்கு இதே அளவிற்கு கட் அவுட் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
விசுவாசம் படத்தில் அஜித்துக்காக பாடியிருக்கும் பிரபல நடிகர்! இவர் அனைவருக்கும் பிடித்தவர்
ஆலுமா டோலுமா இனி ஆங்கிலத்திலும்! பாடுவது யார் தெரியுமா
ஆலுமா டோலுமா பாடலை கேட்டு தாய் வயிற்றிலேயே நடனம் ஆடிய பிரபல நடிகரின் குழந்தைகள்
வேதாளம் படத்திற்காக இத்தனை கஷ்டங்களை கடந்தார்களா! வெளிவந்த தகவல்
FF8 படத்தில் வேதாளம் காட்சி காப்பியா? கவணித்தீர்களா இதை
ஆலுமா டோலுமா செய்த இன்னொரு மகத்தான சாதனை – ரசிகர்கள் கொண்டாட்டம்!
‘தல 57’ இறுதிகட்ட படப்பிடிப்புக்காக நாளை பல்கேரியா செல்லும் அஜித்!
அரங்கை அதிரவைத்த தல ரசிகர்கள் – மீண்டும் வேதாளம் கொண்டாட்டம்!
வேதாளம் படத்தை ரீமேக் செய்யும் விஜய் இயக்குனர்!
இந்தியா தாண்டி பாகிஸ்தான் வரை அஜித் ஃபீவர் தான்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions