அக்டோபர்- 16ம் தேதி வேதாளத்தின் தெறிக்கும் பாடல்கள்!

Bookmark and Share

அக்டோபர்- 16ம் தேதி வேதாளத்தின் தெறிக்கும் பாடல்கள்!

வீரம் சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வேதாளம் படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி அனைத்து சமூக வலைதளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தி அஜித் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் படத்தின் பாடல்கள் இப்படத்தின் இசையமைப்பாளர் அனிரூத்தின் பிறந்தநாளான அக்டோபர் 16 ல் வெளியாகும் என அவருடைய டுவிட்டர் பக்கத்தில் டுவிட் செய்ட்துள்ளார்.

எனவே, அக்டோபர் 16ம் தேதி வேதாளத்தின் தெறிக்கும் இசையால் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் மூழ்கவுள்ளனர்.


Post your comment





Related News
விசுவாசம் படத்தில் அஜித்துக்காக பாடியிருக்கும் பிரபல நடிகர்! இவர் அனைவருக்கும் பிடித்தவர்
ஆலுமா டோலுமா இனி ஆங்கிலத்திலும்! பாடுவது யார் தெரியுமா
ஆலுமா டோலுமா பாடலை கேட்டு தாய் வயிற்றிலேயே நடனம் ஆடிய பிரபல நடிகரின் குழந்தைகள்
வேதாளம் படத்திற்காக இத்தனை கஷ்டங்களை கடந்தார்களா! வெளிவந்த தகவல்
FF8 படத்தில் வேதாளம் காட்சி காப்பியா? கவணித்தீர்களா இதை
ஆலுமா டோலுமா செய்த இன்னொரு மகத்தான சாதனை – ரசிகர்கள் கொண்டாட்டம்!
‘தல 57’ இறுதிகட்ட படப்பிடிப்புக்காக நாளை பல்கேரியா செல்லும் அஜித்!
அரங்கை அதிரவைத்த தல ரசிகர்கள் – மீண்டும் வேதாளம் கொண்டாட்டம்!
வேதாளம் படத்தை ரீமேக் செய்யும் விஜய் இயக்குனர்!
இந்தியா தாண்டி பாகிஸ்தான் வரை அஜித் ஃபீவர் தான்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions