ஆளுமா டோலுமா, அர்த்தம் என்ன?

Bookmark and Share

ஆளுமா டோலுமா, அர்த்தம் என்ன?

மாரி படத்தில் இடம் பெற்ற டங்கா மாரி... என்ற பாடலை எழுதிய ரோகேஷ் தற்போது வேதாளம் படத்தில் இடம் பெற்றுள்ள ஆளுமா டோலுமா என்ற பாடலையும் எழுதியுள்ளார். அதில் உள்ள வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் என்பது எழுதிய அவருக்கே கூடத் தெரிந்திருக்குமா என்பது தெரியவில்லை. 

டியூனுக்காகப் போகிற போக்கில் எழுதப்பட்ட பாடலாகத்தான் அது தெரிகிறது. ஆனால், அர்த்தம் புரிகிறதோ இல்லையோ இந்தப் பாடல் ஹிட்டாகிவிட்டது. டங்கா மாரி என்று கொஞ்ச நாட்கள் பாடித் திரிந்த மக்கள் இப்போது ஆலுமா டோலுமா என்று பாடிக் கொண்டிருக்கிறார்கள். 

கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் கூட இந்தப் பாடலின் வரிகளைப் பற்றித்தான் பேச்சு அதிகமாக உள்ளது. 

ஆனால் இந்தப் பாடலின் அர்த்தத்தை இன்னும் யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

 


Post your comment





Related News
விசுவாசம் படத்தில் அஜித்துக்காக பாடியிருக்கும் பிரபல நடிகர்! இவர் அனைவருக்கும் பிடித்தவர்
ஆலுமா டோலுமா இனி ஆங்கிலத்திலும்! பாடுவது யார் தெரியுமா
ஆலுமா டோலுமா பாடலை கேட்டு தாய் வயிற்றிலேயே நடனம் ஆடிய பிரபல நடிகரின் குழந்தைகள்
வேதாளம் படத்திற்காக இத்தனை கஷ்டங்களை கடந்தார்களா! வெளிவந்த தகவல்
FF8 படத்தில் வேதாளம் காட்சி காப்பியா? கவணித்தீர்களா இதை
ஆலுமா டோலுமா செய்த இன்னொரு மகத்தான சாதனை – ரசிகர்கள் கொண்டாட்டம்!
‘தல 57’ இறுதிகட்ட படப்பிடிப்புக்காக நாளை பல்கேரியா செல்லும் அஜித்!
அரங்கை அதிரவைத்த தல ரசிகர்கள் – மீண்டும் வேதாளம் கொண்டாட்டம்!
வேதாளம் படத்தை ரீமேக் செய்யும் விஜய் இயக்குனர்!
இந்தியா தாண்டி பாகிஸ்தான் வரை அஜித் ஃபீவர் தான்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions