இன்று இரவு வெளியாகும் ஆளுமா டோலுமா!

Bookmark and Share

இன்று இரவு வெளியாகும் ஆளுமா டோலுமா!

அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘வேதாளம்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் நடிகர் அஜித், இயக்குனர் சிவா மற்றும் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் ஆகிய மூவரும் ஷீரடி சாய்பாபாவின் தீவிர பக்தர்கள்.

இதனால் படத்திற்கு பூஜை முதல் பர்ஸ்ட் லுக், டீசர் என இப்படம் சம்பந்தமான அனைத்தையும் வியாழக்கிழமை வெளியிட்டு வந்தனர். 

அதே போல் வேதாள படத்தின்  "ஆளுமா டோலுமா" பாடலை  இன்று இரவு 12 மணிக்கு அதாவது வியாழக் கிராமையன்று வெளியிடுகின்றனர். ஆளுமா டோலுமா பாடலை G ரோகேஷ் எழுத அனிருத் ரவிச்சந்தர் மற்றும் பாட்ஷா பாடியுள்ளனர்.


Post your comment





Related News
விசுவாசம் படத்தில் அஜித்துக்காக பாடியிருக்கும் பிரபல நடிகர்! இவர் அனைவருக்கும் பிடித்தவர்
ஆலுமா டோலுமா இனி ஆங்கிலத்திலும்! பாடுவது யார் தெரியுமா
ஆலுமா டோலுமா பாடலை கேட்டு தாய் வயிற்றிலேயே நடனம் ஆடிய பிரபல நடிகரின் குழந்தைகள்
வேதாளம் படத்திற்காக இத்தனை கஷ்டங்களை கடந்தார்களா! வெளிவந்த தகவல்
FF8 படத்தில் வேதாளம் காட்சி காப்பியா? கவணித்தீர்களா இதை
ஆலுமா டோலுமா செய்த இன்னொரு மகத்தான சாதனை – ரசிகர்கள் கொண்டாட்டம்!
‘தல 57’ இறுதிகட்ட படப்பிடிப்புக்காக நாளை பல்கேரியா செல்லும் அஜித்!
அரங்கை அதிரவைத்த தல ரசிகர்கள் – மீண்டும் வேதாளம் கொண்டாட்டம்!
வேதாளம் படத்தை ரீமேக் செய்யும் விஜய் இயக்குனர்!
இந்தியா தாண்டி பாகிஸ்தான் வரை அஜித் ஃபீவர் தான்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions