வேதாளம் வசூல் பற்றி ஏ.எம்.ரத்தினம் கூறிய சுவாரஷ்ய தகவல்

Bookmark and Share

வேதாளம் வசூல் பற்றி ஏ.எம்.ரத்தினம் கூறிய சுவாரஷ்ய தகவல்

ஏ.எம்.ரத்தினம் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் 'தல' அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன் ஆகியோர் நடிப்பில் தீபாவளியன்று வெளிவந்த ‘வேதாளம்’ திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கின்றது. ‘தல’ அஜித்தின் படங்களிலேய அதிக வசூல் செய்த படமாக வேதாளம் திரைப்படம் சாதனை படைத்துள்ளது. 

இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர்  ஏ.எம்.ரத்தினம் கூறுகையில், தனது படத்தின் வசூலை வெளிப்படையாக இதுவரை எப்போதும் சொன்னதில்லை எனவும் ஆனால் வேதாளம் படம் எதிர்பார்த்ததைவிட மிக அதிக வசூலைத் தந்துள்ளதாகவும் கூறியுள்ளார். 

அதே நேரத்தில் தமிழகம் முழுவதும் கனமழையின் காரணமாக பத்து சதவீதம் முதல் பதினைந்து சதவீதம் வரை வசூல் குறைந்தாலும் மொத்த வசூல் மிகவும் திருப்தி தருவதாக கூறியுள்ளார்.

மேலும் தெலுங்கு நடிகர்களான பாலய்யா மற்றும் ஜுனியர் NTR- ம் வேதாளம் படத்தை பார்த்துவிட்டு அஜித்தின் நடிப்பை பாராட்டியுள்ளனர்.

 


Post your comment





Related News
விசுவாசம் படத்தில் அஜித்துக்காக பாடியிருக்கும் பிரபல நடிகர்! இவர் அனைவருக்கும் பிடித்தவர்
ஆலுமா டோலுமா இனி ஆங்கிலத்திலும்! பாடுவது யார் தெரியுமா
ஆலுமா டோலுமா பாடலை கேட்டு தாய் வயிற்றிலேயே நடனம் ஆடிய பிரபல நடிகரின் குழந்தைகள்
வேதாளம் படத்திற்காக இத்தனை கஷ்டங்களை கடந்தார்களா! வெளிவந்த தகவல்
FF8 படத்தில் வேதாளம் காட்சி காப்பியா? கவணித்தீர்களா இதை
ஆலுமா டோலுமா செய்த இன்னொரு மகத்தான சாதனை – ரசிகர்கள் கொண்டாட்டம்!
‘தல 57’ இறுதிகட்ட படப்பிடிப்புக்காக நாளை பல்கேரியா செல்லும் அஜித்!
அரங்கை அதிரவைத்த தல ரசிகர்கள் – மீண்டும் வேதாளம் கொண்டாட்டம்!
வேதாளம் படத்தை ரீமேக் செய்யும் விஜய் இயக்குனர்!
இந்தியா தாண்டி பாகிஸ்தான் வரை அஜித் ஃபீவர் தான்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions