உலகசாதனை படைக்கும் முதல் தமிழ்படம் அஜித்தின் வேதாளாம்!

Bookmark and Share

உலகசாதனை படைக்கும் முதல் தமிழ்படம் அஜித்தின் வேதாளாம்!

சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் வேதாளம் படம் தீபாவளுக்கு விருந்தாக உலகமுழுவதும் 10-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இன்று முதல் அனைத்து திரையரங்குகளிலும் டிக்கட் முன்பதிவு தொடங்கியுள்ளது.

இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் போலந்து நாட்டில் இதுவரை எந்த தமிழ் படமும் வெளியானதில்லை. 

ஆனால் முதல் முறையாக அஜித்தின் வேதாளம் படம் போலந்து நாட்டில் வெளியாகிறது. இதனை அந்நாட்டின் தமிழ் மக்கள் கொண்டாடி வருகின்றனர்!

 


Post your comment





Related News
அரங்கை அதிரவைத்த தல ரசிகர்கள் – மீண்டும் வேதாளம் கொண்டாட்டம்!
வேதாளம் படத்தை ரீமேக் செய்யும் விஜய் இயக்குனர்!
வேதாளம் வசூல் சாதனையை தெறி முறியடிக்குமா?
வேதாளம் படத்தின் உண்மையான வசூல் நிலவரம் என்ன..?
வேதாளம் அள்ளிய வசூலை பிரிப்பதில் சிக்கல்!
8 நாளில் 100 கோடி வசூல் அடித்த வேதாளம்!
6 நாட்களில் 60 கோடியை அள்ளியது அஜீத்தின் வேதாளம்
கத்தி, ஐ படங்களின் ஓப்பனிங் வசூலை முறியடித்த வேதாளம்
ஆபரேஷன் முடிந்து ஒரே நாளில் வீடு திரும்பினார் அஜீத்!
வேதாளம் - வசூலை குவித்தது எப்படி..?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions