வெளிநாட்டில் 80 திரையரங்கில் வெளியாகும் வேதாளம்...!

Bookmark and Share

வெளிநாட்டில் 80 திரையரங்கில் வெளியாகும் வேதாளம்...!

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் படம் வேதாளம்.

இப்படம் தீபாவளுக்கு விருந்தாக உலகமுழுவதும் 10-ம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். மேலும் லட்சுமி மேனன் அஜித்திற்கு தங்கையாக நடித்துள்ளார்.

இப்படம் அமெரிக்காவில் மட்டும் சுமார் 80 திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கு முன்பு அஜித்தின் என்னை அறிந்தால் படம் அமெரிக்காவில் 95 திரையரங்குகளில் வெளியானது.

என்னை அறிந்தால் படத்தை விட வேதாளம் படம் 15 தியேட்டர்கள் குறைவாகவே உள்ளது. இதற்கு காரணம் முன்னனி நடிகர் ஆன உலகநாயகன் கமல் அவர்களின் தூங்கவனம் படமும் தீபாவளிக்கு வெளியாவதால் சில திரையரங்குககளை அவர்கள் வாங்கிவிட்டனர்.


Post your comment





Related News
அரங்கை அதிரவைத்த தல ரசிகர்கள் – மீண்டும் வேதாளம் கொண்டாட்டம்!
வேதாளம் வசூல் சாதனையை தெறி முறியடிக்குமா?
வேதாளம் - வசூலை குவித்தது எப்படி..?
வேதாளம் படத்தின் இரண்டு நாள் வசூல் நிலவரம்!
தல தீபாவளியில் வெற்றிகரமாக தியேட்டரில் ஓடும் வேதாளம்!
வேதாளத்தை ஒட்டுமொத்தமாக வாங்கிய பிரபல நிறுவனம்?
தெறி லோக்கலாக இறங்கி அடித்திருக்கும் அஜீத்..! வேதாளம் படத்தின் சுவாரசியங்கள்
வேதாளம் சென்ஸாருக்கே செல்லவில்லை, அதற்குள்ளயேவா? வாயை பிளக்கும் கோலிவுட்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions