தல தீபாவளியில் வெற்றிகரமாக தியேட்டரில் ஓடும் வேதாளம்!

Bookmark and Share

தல தீபாவளியில் வெற்றிகரமாக தியேட்டரில் ஓடும் வேதாளம்!

அஜித் நடிப்பில்   தற்போது  வெளியாகி வெற்றிகரமாக திரையில் ஓடி கொண்டிருக்கும் படம் வேதாளம்.

இப்படம் தீபாவளுக்கு விருந்தாக இன்று உலகமுழுவதும் வெளியாகியது. இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். வேதாளம் படத்திற்க்காக பேனர்கள், போஸ்டர்கள், கட் அவுட் என வைத்து ஆரவரமாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மேலும் படம் ரிலீஸ் ஆகவே ரசிகர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.


Post your comment





Related News
அரங்கை அதிரவைத்த தல ரசிகர்கள் – மீண்டும் வேதாளம் கொண்டாட்டம்!
வேதாளம் வசூல் சாதனையை தெறி முறியடிக்குமா?
வேதாளம் - வசூலை குவித்தது எப்படி..?
வேதாளம் படத்தின் இரண்டு நாள் வசூல் நிலவரம்!
வெளிநாட்டில் 80 திரையரங்கில் வெளியாகும் வேதாளம்...!
வேதாளத்தை ஒட்டுமொத்தமாக வாங்கிய பிரபல நிறுவனம்?
தெறி லோக்கலாக இறங்கி அடித்திருக்கும் அஜீத்..! வேதாளம் படத்தின் சுவாரசியங்கள்
வேதாளம் சென்ஸாருக்கே செல்லவில்லை, அதற்குள்ளயேவா? வாயை பிளக்கும் கோலிவுட்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions