வேதாளம் படத்தின் இரண்டு நாள் வசூல் நிலவரம்!

Bookmark and Share

வேதாளம் படத்தின் இரண்டு நாள் வசூல் நிலவரம்!

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் தற்போது வெளியாகி வெற்றிகரமாக திரையில் ஓடி கொண்டிருக்கும் படம் வேதாளம்.

இப்படத்தில் அஜித்க்கு ஜோடியாக சுருதி ஹாசன் நடித்து உள்ளார். மேலும் இப்படத்தில் அஜித் தங்கையாக லட்சுமி மேனன் நடித்துள்ளார். இப்படம் தீபாவளுக்கு விருந்தாக நேற்று முன்தினம் உலகமுழுவதும் வெளியானது. இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் வேதாளம் படத்தின் இரண்டாம் நாள் வசூல் நிலவரம் தற்போது வெளியாகி உள்ளது. வேதாளம்  படம் முதல் நாள் வசூல்  மட்டும் 15.10 கோடி வசூல் செய்து சாதனை படைத்து இருந்தது. இந்நிலையில்,  வேதாளம்  படம் நேற்று இரண்டாம் நாள் வசூல் மட்டும் 9.6 கோடி வசூல் செய்து உள்ளது.

வேதாளம் படம் தமிழ்நாட்டில் மொத்தம் இதுவரை 25 கோடி வசூல் செய்து உள்ளது. 


Post your comment





Related News
அரங்கை அதிரவைத்த தல ரசிகர்கள் – மீண்டும் வேதாளம் கொண்டாட்டம்!
வேதாளம் வசூல் சாதனையை தெறி முறியடிக்குமா?
வேதாளம் - வசூலை குவித்தது எப்படி..?
தல தீபாவளியில் வெற்றிகரமாக தியேட்டரில் ஓடும் வேதாளம்!
வெளிநாட்டில் 80 திரையரங்கில் வெளியாகும் வேதாளம்...!
வேதாளத்தை ஒட்டுமொத்தமாக வாங்கிய பிரபல நிறுவனம்?
தெறி லோக்கலாக இறங்கி அடித்திருக்கும் அஜீத்..! வேதாளம் படத்தின் சுவாரசியங்கள்
வேதாளம் சென்ஸாருக்கே செல்லவில்லை, அதற்குள்ளயேவா? வாயை பிளக்கும் கோலிவுட்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions