அஜீத்தின் ஆலுமா டோலுமா… பாடல் சும்மா தெறிக்குது…

Bookmark and Share

அஜீத்தின் ஆலுமா டோலுமா… பாடல் சும்மா தெறிக்குது…

தல” அஜித் நடிப்பில் உருவாகிவரும் வேதாளம் படத்தில் இடம் பெற்ற ஆலுமா டோலுமா… என்ற பாடலின் டீசர் வெளியாகியுள்ளது.

இந்த டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இரவு 12 மணியளவில் வெளியான இந்த டீசர் இதுவரை 250,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்களைக் கொண்டுள்ளது.

இப்பாடலை ரோகேஷ் எழுத அனிருத் மற்றும் பாட்ஷா இணைந்து பாடியுள்ளனர்.


Post your comment





Related News
அரங்கை அதிரவைத்த தல ரசிகர்கள் – மீண்டும் வேதாளம் கொண்டாட்டம்!
வேதாளம் படத்தை ரீமேக் செய்யும் விஜய் இயக்குனர்!
வேதாளம் வசூல் சாதனையை தெறி முறியடிக்குமா?
வேதாளம் படத்தின் உண்மையான வசூல் நிலவரம் என்ன..?
வேதாளம் அள்ளிய வசூலை பிரிப்பதில் சிக்கல்!
8 நாளில் 100 கோடி வசூல் அடித்த வேதாளம்!
6 நாட்களில் 60 கோடியை அள்ளியது அஜீத்தின் வேதாளம்
கத்தி, ஐ படங்களின் ஓப்பனிங் வசூலை முறியடித்த வேதாளம்
ஆபரேஷன் முடிந்து ஒரே நாளில் வீடு திரும்பினார் அஜீத்!
வேதாளம் - வசூலை குவித்தது எப்படி..?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions