ஆலுமா டோலுமா பாடல் உருவான விதம்

Bookmark and Share

ஆலுமா டோலுமா பாடல் உருவான விதம்

அஜித் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் படம் வேதாளம்.

சமீபத்தில் இப்படத்தில் பாடல்கள் வெளியாகி பட்டைய கிளப்பி வருகிறது. இப்பாடல்கள் வெளியான போது அஜித் ரசிகர்கள் அனிருத்தை நேரில் சந்தித்து கேக் வெட்டிக்கொண்டாடியுள்ளனர்.

இப்படத்தில் இடம் பெற்ற ஆலுமா டோலுமா பாடல் ITune-ல் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மட்டுமின்றி அனிருத்தும் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளாராம். தற்போது இப்பாடல் உருவான வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions