வேதாளம் படைத்த சாதனை; அஜித்திற்கு பெருமை சேர்த்த ரசிகர்கள்

Bookmark and Share

வேதாளம் படைத்த சாதனை; அஜித்திற்கு பெருமை சேர்த்த ரசிகர்கள்

‘தூங்காவனம், வேதாளம்’ ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே தீபாவளிக்கு வர உள்ளதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகமாகிக் கொண்டே போகிறது. ‘வேதாளம்’ தீபாவளிக்கு நான்கு நாட்களுக்கு முன்னதாகவே வெளியாகும் என செய்திகள் உலா வந்துகொண்டிருக்கிறது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை.

‘தூங்காவனம்’ படம் தீபாவளியன்று தான் திரைக்கு வர உள்ளது, அதில் எந்த மாற்றமும் இருக்காது என்றே சொல்கிறார்கள். ‘வேதாளம்’ டீசர் இரண்டு வாரங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இந்த இரண்டு வாரத்திலேயே இந்த டீசர் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த டீசர் இதுவரை யு-டியூபில் 5 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களைப் பெற்று சாதனை புரிந்துள்ளது. மேலும் 132,000க்கும் மேற்பட்ட லைக்ஸ்-ம் 44000 டிஸ் லைக்ஸ்-ம் பெற்றுள்ளது.


Post your comment





Related News
அரங்கை அதிரவைத்த தல ரசிகர்கள் – மீண்டும் வேதாளம் கொண்டாட்டம்!
வேதாளம் படத்தை ரீமேக் செய்யும் விஜய் இயக்குனர்!
வேதாளம் வசூல் சாதனையை தெறி முறியடிக்குமா?
வேதாளம் படத்தின் உண்மையான வசூல் நிலவரம் என்ன..?
வேதாளம் அள்ளிய வசூலை பிரிப்பதில் சிக்கல்!
8 நாளில் 100 கோடி வசூல் அடித்த வேதாளம்!
6 நாட்களில் 60 கோடியை அள்ளியது அஜீத்தின் வேதாளம்
கத்தி, ஐ படங்களின் ஓப்பனிங் வசூலை முறியடித்த வேதாளம்
ஆபரேஷன் முடிந்து ஒரே நாளில் வீடு திரும்பினார் அஜீத்!
வேதாளம் - வசூலை குவித்தது எப்படி..?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions