இன்று சென்சாருக்கு செல்லும் வேதாளம்..!

Bookmark and Share

இன்று சென்சாருக்கு செல்லும் வேதாளம்..!

தீபாவளியை முன்னிட்டு வரவிருக்கும் படம் அஜித்தின் வேதாளம்.

படத்தின் போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் மிக மும்பரமாக நடந்துகொண்டிருக்கும் நிலையில் இன்று இப்படம் தணிக்கை குழுவினர் பார்வைக்கு அனுப்பிவைக்க பட்டுள்ளது.
இந்நிலையில் வேதாளம் என்ன தணிக்கை சான்று கிடைக்கும் என்ற கேள்வி உலாவ ஆரம்பித்துள்ளது.

ஏற்கனவே அஜித் நடித்து சமீபத்தில் வெளிவந்த ஏகன், ஆரம்பம், வீரம் ஆகிய படங்கள் U சான்றும், பில்லா, அசல், மங்காத்தா, என்னை அறிந்தால் ஆகிய படங்கள் U / A சான்றும், பில்லா II மட்டுமே A சான்று பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே சிவா இயக்கிய அஜித்தின் வீரம் ’U’ சான்று பெற்றுள்ளதால், தற்போது சிவா இயக்கத்தில் அஜித்தின் வேதாளமும் ”U” சான்று கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர் கோலிவுட் ஜாம்பவான்கள்.

யார் என்ன கூறினாலும் இறுதி முடிவு தணிக்கை அதிகாரிகளிடமே உள்ளது.


Post your comment





Related News
அரங்கை அதிரவைத்த தல ரசிகர்கள் – மீண்டும் வேதாளம் கொண்டாட்டம்!
வேதாளம் படத்தை ரீமேக் செய்யும் விஜய் இயக்குனர்!
வேதாளம் வசூல் சாதனையை தெறி முறியடிக்குமா?
வேதாளம் படத்தின் உண்மையான வசூல் நிலவரம் என்ன..?
வேதாளம் அள்ளிய வசூலை பிரிப்பதில் சிக்கல்!
8 நாளில் 100 கோடி வசூல் அடித்த வேதாளம்!
6 நாட்களில் 60 கோடியை அள்ளியது அஜீத்தின் வேதாளம்
கத்தி, ஐ படங்களின் ஓப்பனிங் வசூலை முறியடித்த வேதாளம்
ஆபரேஷன் முடிந்து ஒரே நாளில் வீடு திரும்பினார் அஜீத்!
வேதாளம் - வசூலை குவித்தது எப்படி..?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions