வேதாளத்தை ஒட்டுமொத்தமாக வாங்கிய பிரபல நிறுவனம்?

Bookmark and Share

வேதாளத்தை ஒட்டுமொத்தமாக வாங்கிய பிரபல நிறுவனம்?

இதுவரை அஜித் படங்களுக்கு இல்லாத அளவு வேதாளம் பெரிய வியாபாரம் ஆகியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அந்தப்படத்தின் சென்னை வெளியீட்டுஉரிமையை தற்போது சர்ச்சைக்கு ஆளாகியிருக்கும் ஜாஸ் சினிமாஸ் வாங்கியிருப்பதாகச் சொல்லப்பட்டது.

செங்கல்பட்டு விநியோகஉரிமையை ரெட்கார்ப்பெட் ஸ்டுடியோஸ் நிறுவனமும், கோவைப்பகுதிக்கு சர்வம் சினிமாஸ், வட,தென்ஆற்காடு பகுதிகளில் பாண்டிசுரேஷ், டிடி பகுதிக்கு எஸ்.பி.சுப்பையா, சேலத்துக்கு 7ஜிபிலிம்ஸ்சிவா, டிகேவுக்கு சேகர் என்றும் செய்திகள் வந்தன.

தொடக்கத்தில் சென்னை வெளியீட்டுஉரிமையை மட்டும் வைத்திருந்த ஜாஸ்சினிமாஸ் இப்போது ஒட்டுமொத்த தமிழகஉரிமையையும் வாங்கிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
அதேசமயம், மற்ற பகுதிகளுக்கு உரிமை வாங்கியவர்கள் விசயத்தில் எந்த மாற்றமும் இருக்காதென்றும் அவர்கள் ஜாஸ் சினிமாஸோடு ஒப்பந்தம் போட்டுக்கொள்ளலாம் என்றும் சொல்லப்படுகிறது.


Post your comment





Related News
அரங்கை அதிரவைத்த தல ரசிகர்கள் – மீண்டும் வேதாளம் கொண்டாட்டம்!
வேதாளம் வசூல் சாதனையை தெறி முறியடிக்குமா?
வேதாளம் - வசூலை குவித்தது எப்படி..?
வேதாளம் படத்தின் இரண்டு நாள் வசூல் நிலவரம்!
தல தீபாவளியில் வெற்றிகரமாக தியேட்டரில் ஓடும் வேதாளம்!
வெளிநாட்டில் 80 திரையரங்கில் வெளியாகும் வேதாளம்...!
தெறி லோக்கலாக இறங்கி அடித்திருக்கும் அஜீத்..! வேதாளம் படத்தின் சுவாரசியங்கள்
வேதாளம் சென்ஸாருக்கே செல்லவில்லை, அதற்குள்ளயேவா? வாயை பிளக்கும் கோலிவுட்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions