வேதாளத்துக்குப் போட்டியா களமிறங்கும் சல்மான்கான் படம்?

Bookmark and Share

வேதாளத்துக்குப் போட்டியா களமிறங்கும் சல்மான்கான் படம்?

சல்மான்கான் இந்தி படத்தை மொழிபெயர்த்து தமிழ் மொழியைக் குறி வைத்துள்ளார்.

அவர் நடிப்பில் தீபாவளி அன்று வெளியாகவிருக்கும் 'பிரேம் ரத்தன் தான் பயோ' படம் தமிழில் 'மெய் மறந்தேன் பாராயோ' என்ற பெயரில் வெளியாகவிருக்கிறது.

தீபாவளி சிறப்பாக இங்கே அஜித்தின் வேதாளம், கமலின் தூங்காவனம் ஆகிய இரு பெரிய படங்கள் வெளியாவது குறிப்பிடத்தக்கது. இவ்விரு படங்களுக்கு இடையில் தற்போது சல்மான்கானின் மெய் மறந்தேன் பாராயோ படமும் வெளியாகிறது.

இந்தப்படம் மிகப்பெரிய பொருட்செலவில், குடும்பப்படமாக அண்ணன் தங்கைப் பாசத்தை பிரதானமாக வைத்து உருவாகியுள்ளது. வேதாளம் படமும் அண்ணன் தங்கைப் பாசத்தை அடிப்படையாகக் கொண்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions