வேதாளம் வசூல் சாதனையை முறியடிக்க தவறிய தெறி!

Bookmark and Share

வேதாளம் வசூல் சாதனையை முறியடிக்க தவறிய தெறி!

நேற்று உலகம் முழுவதும் வெளியான ‘இளையதளபதி’ விஜய்யின் தெறி திரைப்படம் வசூலில் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. முதல் நாளில் இப்படம் ரூ. 12.5 கோடி வசூல் செய்துள்ளதாம்.

இது விஜய் கேரியரில் மிகப்பெரிய ஓபனிங் ஆகும். எனினும் தெறி படத்தால் அஜித்தின் வேதாளம் படத்தின் முதல்நாள் வசூல் சாதனையை முறியடிக்க முடியவில்லை. இந்த இரண்டு படங்களுமே அரசு பொது விடுமுறை நாளில் தான் வெளியானது.

எனினும் தெறி திரைப்படம் சில காரணங்களால், செங்கல்பட்டு போன்ற சென்டர்களில் குறைந்த அளவிலான திரையரங்குகளில் மட்டுமே வெளியானது. இது வசூலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாக சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions