அதிக திரையரங்குகளை ஆக்கிரமித்திருப்பது வேதாளமா?, தூங்காவனமா?

Bookmark and Share

அதிக திரையரங்குகளை ஆக்கிரமித்திருப்பது வேதாளமா?, தூங்காவனமா?

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கமல்ஹாசன் நடித்த தூங்காவனம், அஜித் நடித்த வேதாளம் ஆகிய படங்கள் திரைக்கு வரவிருக்கின்றது.

இவர்கள் இருவரும் நேருக்கு நேர் மோதுவது இது 4வது முறை. இந்நிலையில் இரண்டு படங்களும் போட்டி போட்டுக்கொண்டு தியேட்டர்களை பிடித்து வருகின்றன. இதில் தற்போது வரை வேதாளாமே முன்னிலையில் உள்ளது.

தூங்காவனம் திரையரங்குகள் எண்ணிக்கை முறையே கோயம்புத்தூர் – 62, திருநெல்வேலி / கன்னியாகுமரி – 11, மதுரை – 22, வடஆற்காடு – 23, தென்ஆற்காடு – 19 செங்கல்பட்டு – 67, திருச்சி – 24, சேலம் – 41, சென்னை சிட்டி – 34.

வேதாளம் திரையரங்குகள் எண்ணிக்கை முறையே கோயம்புத்தூர் – 73, திருநெல்வேலி / கன்னியாகுமரி – 18, மதுரை – 50, வடஆற்காடு – 52, தென்ஆற்காடு – 37, செங்கல்பட்டு – 129, திருச்சி – 48,சேலம் – 69, சென்னை சிட்டி – 51


Post your comment





Related News
தமிழகத்தில் வரலாறு காணாத மழை... 'வாஷ் அவுட்' ஆன பாக்ஸ் ஆபீஸ்
வேதாளம், தூங்காவனத்திற்கு வந்த சோதனையா இது? அதிர்ச்சி தகவல்
அமெரிக்க டாலர்களை அள்ளியது யார் ? வெளிவந்த விவரம்
இரட்டை சந்தோஷத்தில் தீபாவளியை கொண்டாடும் ஸ்ருதிஹாசன்!
நான்கவது முறையாக களத்தில் சந்திக்கும் கமல், அஜித்
தீபாவளி சரவெடியில் வெளிவராத வேதாளம், தூங்காவனம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions