தீபாவளி சரவெடியில் வெளிவராத வேதாளம், தூங்காவனம்!

Bookmark and Share

தீபாவளி சரவெடியில் வெளிவராத வேதாளம், தூங்காவனம்!

வரும் தீபாவளியை முன்னிட்டு ஏராளமான படங்கள் வெளியிட தயாராகின.

ஆனால் கடைசியில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்த வேதாளமும், உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் தூங்காவனமும் வெளியாகும் என்று கூறப்பட்டது.

ஆனால் தற்போது அஜித்தின் வேதாளம் நவம்பர் 5 ஆம் தேதி விழாயக்கிழமையும், கமலின் தூங்காவனம் அவரது பிறந்தநாளான நவம்பர் 7ஆம் தேதியும் வெளியாகும் என தெரிகிறது. இதற்கானஅதிகாரபூர்வ செய்தி விரைவில் வெளிவரும் என தெரிகிறது.

ஆக மொத்தத்தில் அஜித், கமலின் ரசிகர்கள் தீபாவளி தொடங்குவதற்கு முன்பே தீபாவளி கொண்டாடப்போகிறார்கள் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.


Post your comment





Related News
தமிழகத்தில் வரலாறு காணாத மழை... 'வாஷ் அவுட்' ஆன பாக்ஸ் ஆபீஸ்
வேதாளம், தூங்காவனத்திற்கு வந்த சோதனையா இது? அதிர்ச்சி தகவல்
அமெரிக்க டாலர்களை அள்ளியது யார் ? வெளிவந்த விவரம்
அதிக திரையரங்குகளை ஆக்கிரமித்திருப்பது வேதாளமா?, தூங்காவனமா?
இரட்டை சந்தோஷத்தில் தீபாவளியை கொண்டாடும் ஸ்ருதிஹாசன்!
நான்கவது முறையாக களத்தில் சந்திக்கும் கமல், அஜித்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions