இணையத்தில் பட்டைய கிளப்பும் வேதாளம் பட டீசர்

Bookmark and Share

இணையத்தில் பட்டைய கிளப்பும் வேதாளம் பட டீசர்

சிவா இயக்கியிருக்கும் வேதாளம் படத்தில் அஜித்துடன் இணைந்து ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன், அஸ்வின், சூரி மற்றும் வித்யுலேகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வரவிருக்கிறது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து அஜித் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ‘வேதாளம்’ படத்தின் டீசர் இரவு 12மணியளவில் வெளியானது.

டீசரை வைத்து பார்க்கும் போது படம் முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் சரவெடியாக இருக்கும் என்பது மட்டும் உறுதியாகியுள்ளது. டீசர் முழுவதும் அஜித் மட்டுமே ஆக்கிரமித்து மிரட்டுகிறார்.


Post your comment





Related News
தமிழகத்தில் அதிக வசூலை ஈட்டிய டாப்-5 படங்கள்- முதலிடம் யாருக்கு தெரியுமா..?
திரையரங்குகளை அதிர வைத்த தல அஜித்தின் மெகா ஹிட் பன்ச் என்னென்ன? - ஓர் அசத்தலான பார்வை.!
ஹிந்தியில் அஜித்தின் விவேகம் படம் செய்த சாதனை- கொண்டாட்டத்தில் குதித்த ரசிகர்கள்
புதுக்கோட்டையில் தெறி, வேதாளத்தை ஓரங்கட்டிய பாகுபலி-2, தலதளபதியால் கூட இந்த வசூலை தொட முடியாதா!
வேதாளம் படைத்த பிரமாண்ட சாதனை- வட இந்தியாவிலும் தல மாஸ்
வேதாளம் படத்தில் வாங்கிய திட்டிற்கு அதிரடி பதில் அளித்த ஸ்ருதிஹாசன்
இதற்கு கூட அஜித் என்ன செய்வார்- அப்புக்குட்டி கேள்வி
பிரபல மல்யுத்த வீரர் கிரஃ புரிட்ஜ் நடிக்கும் இது வேதாளம் சொல்லும் கதை!
அஜித்தின் 57வது படத்தால் ரசிகர்கள் அப்செட்
அந்த பகுதியில் வேதாளம் வசூலை முறியடித்த பைரவா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions