ஆரம்பமானது வேதாளம் படத்திற்கு ஆபத்து!

Bookmark and Share

ஆரம்பமானது வேதாளம் படத்திற்கு ஆபத்து!

ஒரு காலத்தில் திரைப்படத்தின் டிரைலர்கள் தியேட்டர்கள் மூலம்தான் மக்களிடம் கொண்டு செல்லப்பட்டன. அதன் பிறகு தொலைக்காட்சிகள் மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டன. பின்னர் டிரைலரை வெளியிட சேனல்கள் சரியான நேரத்தை ஒதுக்காமல் போனதாலோ என்னவோ கடந்த சில வருடங்களாக யூடியூபில் டிரைலர்களை வெளியிடுகின்றனர்.

இதை சாதனையாக நினைப்பதோடு அதை தங்களின் படத்தின் வெற்றிக்கான முன்னோட்டமாக நினைத்துக்கொள்கின்றனர் படக்குழுவினர். ஒரு சில சமயம் இது அப்படங்களின் தோல்விக்கு காரணமாகிவிடுகின்றது. அதற்கு ஒரு உதாரணம் புலி படமே.

இதே போல் கடந்த 7 ஆம் தேதி வெளியான வேதாளம் படத்தின் டீஸரை 36 மணி நேரத்தில்19 லட்சத்து 15 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர். 1 லட்சத்து 8 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர்.

இதை எண்ணி அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர். வேதாளம் படத்துக்கும் புலி படத்திற்கு நேர்ந்த கதி ஏற்படலாம். இப்படியொரு ஆபத்து இருப்பதை அஜித் ரசிகர்கள் புரிந்து கொண்டு அடக்கிவாசிக்க வேண்டும் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.


Post your comment





Related News
தமிழகத்தில் அதிக வசூலை ஈட்டிய டாப்-5 படங்கள்- முதலிடம் யாருக்கு தெரியுமா..?
திரையரங்குகளை அதிர வைத்த தல அஜித்தின் மெகா ஹிட் பன்ச் என்னென்ன? - ஓர் அசத்தலான பார்வை.!
ஹிந்தியில் அஜித்தின் விவேகம் படம் செய்த சாதனை- கொண்டாட்டத்தில் குதித்த ரசிகர்கள்
புதுக்கோட்டையில் தெறி, வேதாளத்தை ஓரங்கட்டிய பாகுபலி-2, தலதளபதியால் கூட இந்த வசூலை தொட முடியாதா!
வேதாளம் படைத்த பிரமாண்ட சாதனை- வட இந்தியாவிலும் தல மாஸ்
வேதாளம் படத்தில் வாங்கிய திட்டிற்கு அதிரடி பதில் அளித்த ஸ்ருதிஹாசன்
இதற்கு கூட அஜித் என்ன செய்வார்- அப்புக்குட்டி கேள்வி
பிரபல மல்யுத்த வீரர் கிரஃ புரிட்ஜ் நடிக்கும் இது வேதாளம் சொல்லும் கதை!
அஜித்தின் 57வது படத்தால் ரசிகர்கள் அப்செட்
அந்த பகுதியில் வேதாளம் வசூலை முறியடித்த பைரவா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions