வேதாளம் படபிடிப்பில் காயமடைந்த தல அஜித்!

Bookmark and Share

வேதாளம் படபிடிப்பில் காயமடைந்த தல அஜித்!

அஜித் நடித்து 'சிறுத்தை' சிவா சிவா இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி கொண்டிருக்கும்  படம் வேதாளம். இதன் கடைசி நாள் படபிடிப்பு நேற்று அக்டோபர் 15 ஆம் தேதி நடந்தது.

படத்தின் பாடல் காட்சியை, காட்சி படுத்தும்போது நம்ம தலைக்கு காலில் காயம் ஏற்ப்பட்டுள்ளது. அதனால் அவர் வலியால் துடித்துள்ளார். அதனால் படத்தின் படபிடிப்பை நிறுத்த முடிவு செய்தது படக்குழு.

ஆனால் தல ஷூட்டிங்கை நிறுத்தவேண்டாம் என்று வலியையும் பொருட்படுத்தாமல் சிறிது ஓய்வுக்கு பிறகு நடித்துகொடுத்தாராம். இதற்க்கு முன் இதே காலில் இவருக்கு அடிபட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஏ.எம்.ரத்னம் தயாரிக்க அஜித்துடன் ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன், ராகுல் தேவ், கபீர் சிங், வித்யூலேகா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
படத்தின் இசை இன்று வெளியானது குறுப்பிடத்தக்கது.


Post your comment





Related News
தமிழகத்தில் அதிக வசூலை ஈட்டிய டாப்-5 படங்கள்- முதலிடம் யாருக்கு தெரியுமா..?
திரையரங்குகளை அதிர வைத்த தல அஜித்தின் மெகா ஹிட் பன்ச் என்னென்ன? - ஓர் அசத்தலான பார்வை.!
ஹிந்தியில் அஜித்தின் விவேகம் படம் செய்த சாதனை- கொண்டாட்டத்தில் குதித்த ரசிகர்கள்
புதுக்கோட்டையில் தெறி, வேதாளத்தை ஓரங்கட்டிய பாகுபலி-2, தலதளபதியால் கூட இந்த வசூலை தொட முடியாதா!
வேதாளம் படைத்த பிரமாண்ட சாதனை- வட இந்தியாவிலும் தல மாஸ்
வேதாளம் படத்தில் வாங்கிய திட்டிற்கு அதிரடி பதில் அளித்த ஸ்ருதிஹாசன்
இதற்கு கூட அஜித் என்ன செய்வார்- அப்புக்குட்டி கேள்வி
பிரபல மல்யுத்த வீரர் கிரஃ புரிட்ஜ் நடிக்கும் இது வேதாளம் சொல்லும் கதை!
அஜித்தின் 57வது படத்தால் ரசிகர்கள் அப்செட்
அந்த பகுதியில் வேதாளம் வசூலை முறியடித்த பைரவா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions