உலகின் நம்பர்-1 ட்ரெண்டில் வேதாளம்!

Bookmark and Share

உலகின் நம்பர்-1 ட்ரெண்டில் வேதாளம்!

வீரம் சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் அவரது 56 ஆவது படத்துக்கு என்ன தலைப்பு வைப்பார்கள் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். 

பல தலைப்புகளுக்கு பின் வேதாளம் என்று தலைப்பை சூட்டியுள்ளனர். வேதாளம் என்ற டைட்டிலை வைத்ததோடு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டுவிட்டனர். மேலும் அஜித்தின் வித்தியாசமான கெட்-அப் அவரது ரசிகர்களை ஆரவார மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த கெட்-அப் அஜித் ஏற்கெனவே அஜித் நடித்த ரெட் படத்தின் கெட்டப்பை போல் அமைந்திருக்கிறது. மேலும் தீபாவளிக்கு வெளியாக உள்ள வேதாளம் படத்தை கொண்டாட தல ரசிகர்கள் தயாராகிவிட்டனர்.

வேதாளம் என்ற தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக்  வெளியானதும் உலக அளவில் ட்விட்டர் டிரெண்டில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. மேலும் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான நேரத்திலும் அது ட்விட்டரில் டிரென்டில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
தமிழகத்தில் அதிக வசூலை ஈட்டிய டாப்-5 படங்கள்- முதலிடம் யாருக்கு தெரியுமா..?
திரையரங்குகளை அதிர வைத்த தல அஜித்தின் மெகா ஹிட் பன்ச் என்னென்ன? - ஓர் அசத்தலான பார்வை.!
ஹிந்தியில் அஜித்தின் விவேகம் படம் செய்த சாதனை- கொண்டாட்டத்தில் குதித்த ரசிகர்கள்
புதுக்கோட்டையில் தெறி, வேதாளத்தை ஓரங்கட்டிய பாகுபலி-2, தலதளபதியால் கூட இந்த வசூலை தொட முடியாதா!
வேதாளம் படைத்த பிரமாண்ட சாதனை- வட இந்தியாவிலும் தல மாஸ்
வேதாளம் படத்தில் வாங்கிய திட்டிற்கு அதிரடி பதில் அளித்த ஸ்ருதிஹாசன்
இதற்கு கூட அஜித் என்ன செய்வார்- அப்புக்குட்டி கேள்வி
பிரபல மல்யுத்த வீரர் கிரஃ புரிட்ஜ் நடிக்கும் இது வேதாளம் சொல்லும் கதை!
அஜித்தின் 57வது படத்தால் ரசிகர்கள் அப்செட்
அந்த பகுதியில் வேதாளம் வசூலை முறியடித்த பைரவா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions