வேதாளம் பர்ஸ்ட் லுக் பைக்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டம்

Bookmark and Share

வேதாளம் பர்ஸ்ட் லுக் பைக்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டம்

தல அஜீத் நடிக்கும் வேதாளம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன் வெளிவந்தது. ரசிகர்கள் தினமும் போஸ்டர், பேனர் ஒட்டி கொண்டாடி வருவதோடு மொபைல் போன்களிலும், பைக் நம்பர் பிளேட் மற்றும் பைக்கின் முகப்பு பக்கங்களில் வேதாள போஸ்டரை ஒட்டி கொண்டாடி வருகின்றனர்.


Post your comment





Related News
தமிழகத்தில் அதிக வசூலை ஈட்டிய டாப்-5 படங்கள்- முதலிடம் யாருக்கு தெரியுமா..?
திரையரங்குகளை அதிர வைத்த தல அஜித்தின் மெகா ஹிட் பன்ச் என்னென்ன? - ஓர் அசத்தலான பார்வை.!
ஹிந்தியில் அஜித்தின் விவேகம் படம் செய்த சாதனை- கொண்டாட்டத்தில் குதித்த ரசிகர்கள்
புதுக்கோட்டையில் தெறி, வேதாளத்தை ஓரங்கட்டிய பாகுபலி-2, தலதளபதியால் கூட இந்த வசூலை தொட முடியாதா!
வேதாளம் படைத்த பிரமாண்ட சாதனை- வட இந்தியாவிலும் தல மாஸ்
வேதாளம் படத்தில் வாங்கிய திட்டிற்கு அதிரடி பதில் அளித்த ஸ்ருதிஹாசன்
இதற்கு கூட அஜித் என்ன செய்வார்- அப்புக்குட்டி கேள்வி
பிரபல மல்யுத்த வீரர் கிரஃ புரிட்ஜ் நடிக்கும் இது வேதாளம் சொல்லும் கதை!
அஜித்தின் 57வது படத்தால் ரசிகர்கள் அப்செட்
அந்த பகுதியில் வேதாளம் வசூலை முறியடித்த பைரவா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions