வேதாளம் ரிலீஸ் தேதி குழப்பத்தில் படக்குழு!

Bookmark and Share

வேதாளம் ரிலீஸ் தேதி குழப்பத்தில் படக்குழு!

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் வேதாளம். கிட்டத்தட்ட அனைத்து வேலைகளும் முடிந்த நிலையில் இந்த வாரம் தணிக்கைக்கு அனுப்பும் முயற்சியில் உள்ளதாம் படக்குழு. 

இது ஒருபுறம் இருக்க படத்தின் வெளியீடு தேதி சற்று குழப்பமாக இருக்கிறதாம். என்னவென்றால் தீபாவளி வருகிற 10 ஆம் தேதி வருகிறது. இது செவ்வாய் கிழமை வருவதால் அன்று வெளியிடுவதில் படக்குழுவுக்கு உடன்பாடு இல்லையாம். படத்தை நவம்பர் 5 ஆம் தேதி வெளியிடலாமா என்ற பேச்சு வார்த்தையும் போய்கொண்டிருக்கிரதாம்.

இதனால் விநியோகஸ்தர்கள் படத்தின் அதிகார பூர்வ தேதிக்காக காத்துகொண்டிருப்பதாக கூறப்படுகிறது.


Post your comment





Related News
தமிழகத்தில் அதிக வசூலை ஈட்டிய டாப்-5 படங்கள்- முதலிடம் யாருக்கு தெரியுமா..?
திரையரங்குகளை அதிர வைத்த தல அஜித்தின் மெகா ஹிட் பன்ச் என்னென்ன? - ஓர் அசத்தலான பார்வை.!
ஹிந்தியில் அஜித்தின் விவேகம் படம் செய்த சாதனை- கொண்டாட்டத்தில் குதித்த ரசிகர்கள்
புதுக்கோட்டையில் தெறி, வேதாளத்தை ஓரங்கட்டிய பாகுபலி-2, தலதளபதியால் கூட இந்த வசூலை தொட முடியாதா!
வேதாளம் படைத்த பிரமாண்ட சாதனை- வட இந்தியாவிலும் தல மாஸ்
வேதாளம் படத்தில் வாங்கிய திட்டிற்கு அதிரடி பதில் அளித்த ஸ்ருதிஹாசன்
இதற்கு கூட அஜித் என்ன செய்வார்- அப்புக்குட்டி கேள்வி
பிரபல மல்யுத்த வீரர் கிரஃ புரிட்ஜ் நடிக்கும் இது வேதாளம் சொல்லும் கதை!
அஜித்தின் 57வது படத்தால் ரசிகர்கள் அப்செட்
அந்த பகுதியில் வேதாளம் வசூலை முறியடித்த பைரவா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions