வேதாளம் டீசர் ரிலீஸில் திடீர் மாற்றம் – அதிர்ச்சியில் ரசிகர்கள்

Bookmark and Share

வேதாளம் டீசர் ரிலீஸில் திடீர் மாற்றம் – அதிர்ச்சியில் ரசிகர்கள்

அஜித் நடித்து வரும் வேதாளம் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய உள்ளனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கே இந்திய அளவில் டிரண்டிங் ஆனது. இப்படம் வீரம் படத்தையும் மிஞ்சி ரசிகர்களுக்கு செம்ம விருந்தாக இருக்கும் என இயக்குநர் சிவா கூறியிருக்கிறார்.

தற்போது இப்படத்தின் டீசரை அனைவரும் எதிர்ப்பார்த்து காத்திருகின்றனர். இதையடுத்து இப்படத்தின் டீசர் இன்று இரவு வெளிவரும் என மதன் கார்க்கி தன் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருந்தார். இந்த டீசர் 47 நொடி ஓடும் என கூறப்படுகின்றது.

இந்நிலையில் டீசர் ரிலீஸ் அடுத்த வாரத்திற்கு தள்ளிப்போகும் என ஒரு செய்தி உலா வருகின்றது. இந்த செய்தி அஜித் ரசிகர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. பிறகு ஏன் அவர் அப்படி டுவிட் செய்ய வேண்டும் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Post your comment





Related News
தமிழகத்தில் அதிக வசூலை ஈட்டிய டாப்-5 படங்கள்- முதலிடம் யாருக்கு தெரியுமா..?
திரையரங்குகளை அதிர வைத்த தல அஜித்தின் மெகா ஹிட் பன்ச் என்னென்ன? - ஓர் அசத்தலான பார்வை.!
ஹிந்தியில் அஜித்தின் விவேகம் படம் செய்த சாதனை- கொண்டாட்டத்தில் குதித்த ரசிகர்கள்
புதுக்கோட்டையில் தெறி, வேதாளத்தை ஓரங்கட்டிய பாகுபலி-2, தலதளபதியால் கூட இந்த வசூலை தொட முடியாதா!
வேதாளம் படைத்த பிரமாண்ட சாதனை- வட இந்தியாவிலும் தல மாஸ்
வேதாளம் படத்தில் வாங்கிய திட்டிற்கு அதிரடி பதில் அளித்த ஸ்ருதிஹாசன்
இதற்கு கூட அஜித் என்ன செய்வார்- அப்புக்குட்டி கேள்வி
பிரபல மல்யுத்த வீரர் கிரஃ புரிட்ஜ் நடிக்கும் இது வேதாளம் சொல்லும் கதை!
அஜித்தின் 57வது படத்தால் ரசிகர்கள் அப்செட்
அந்த பகுதியில் வேதாளம் வசூலை முறியடித்த பைரவா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions