அஜித்தின் தெறிக்கும் வேதாளம் டீசர் வெளியானது

Bookmark and Share

அஜித்தின் தெறிக்கும் வேதாளம் டீசர் வெளியானது

அஜீத்தின் வேதாளம் படத்தின் டீசர்  கடந்த வாரம்  வெளியாகும் என்று காத்திருந்த ரசிகர்கள் பலத்த ஏமாற்றத்தை சந்தித்தனர்.

எனவே இந்தமுறை வீண் வதந்திகளுக்கு இடமின்றி படத்தின் டீசர் வெளியீட்டை முறையாக அறிவித்தனர். இதனால் உற்சாகம் அடைந்த அஜீத் ரசிகர்கள் தற்போது #VedalamTeaserStormOntheWay என்ற ஹெஷ்டேக்கை உருவாக்கி ட்விட்டரில் இந்தியா ட்ரெண்டிங்கில் வைத்துள்ளனர்.

அந்த வகையில் அஜித்தின் வேதாளம் படத்தின் டீசர் நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் டீசரை வைத்து பார்க்கும் போது இரு வேடங்களில் வரும் அஜித் ஒருத்தர் நம்மூர்களிலும் மற்றவர் வெளிநாடுகளிலும் இருப்பது போல் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் அனிருத் பின்னனி இசை ரசிகர்களை ஆரவாரத்திற்குள்ளாகியுள்ளது. இப்போது அஜித்தின் ரசிகர்கள் டீசர் வெளியானதையொட்டி கேக் வெட்டி கொண்டாடி வருகின்றனர்.


Post your comment





Related News
வேதாளம் படைத்த பிரமாண்ட சாதனை- வட இந்தியாவிலும் தல மாஸ்
வேதாளம் கொண்டாட்டம் தொடங்கியது – மதுரை ரசிகர்கள் ஆராவாரம்!
தெறி, வேதாளம் படங்களின் வசூலை கூற மறுத்த தயாரிப்பாளர்கள்!
மீண்டும் ஒரு சாதனை படைத்த அஜித்தின் வேதாளம்!
வேதாளம் படத்தில் அஜித்துக்காக நடிக்கவில்லை: லட்சுமி மேனன்
வேதாளம் டிரைலருக்காக தவமிருக்கும் ரசிகர்கள்!
வேதாளம் படத்தின் பாடல் ட்ராக் லிஸ்ட் வெளியானது
கவுண்டிங் ஆரம்பித்த வேதாளம் டிசர்!
தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடியா? - வேதாளம் குறித்து வெளிவந்த தகவல்
ரசிகர்கள் அதிகம் விரும்பப்படுவது வேதாளமா? புலியா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions