வேதாளம் படத்தின் பாடல் ட்ராக் லிஸ்ட் வெளியானது

Bookmark and Share

வேதாளம் படத்தின் பாடல் ட்ராக் லிஸ்ட் வெளியானது

வீரம் சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வேதாளம் படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் வேதாளம் படத்தின் பாடல் லிஸ்ட் வெளியாகி உள்ளது.

1. வெற்றி விநாயகம்...

2. டோன்ட் யு மெஸ் வித் மி...

3. உயிர் நதி கலங்குதே...

4. தி தெரி தீம்...

5. ஆளுமா டோலுமா...

சமீபத்தில் இப்படத்தின் டிசர் வெளியாகி அனைத்து அஜித் ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியது.

இன்று இரவு 12:00 மணி அளவில் வேதாளம் படத்தின் தெறிக்கும் இசையில் சிங்கள் டிராக் பாடல் வெளியாகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் இன்று மீண்டும் தெறிக்க விடுவார்களா என எதிர்பார்க்கபடுகிறது.

மேலும், இப்படத்தின் மீதி பாடல்கள் இசையமைப்பாளர் அனிரூத்தின் பிறந்தநாளான அக்டோபர் 16 ல் வெளியாகிறது என கூறப்படுகிறது.  இதனால் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் மூழ்கிவுள்ளனர்.


Post your comment





Related News
வேதாளம் படைத்த பிரமாண்ட சாதனை- வட இந்தியாவிலும் தல மாஸ்
வேதாளம் கொண்டாட்டம் தொடங்கியது – மதுரை ரசிகர்கள் ஆராவாரம்!
தெறி, வேதாளம் படங்களின் வசூலை கூற மறுத்த தயாரிப்பாளர்கள்!
மீண்டும் ஒரு சாதனை படைத்த அஜித்தின் வேதாளம்!
வேதாளம் படத்தில் அஜித்துக்காக நடிக்கவில்லை: லட்சுமி மேனன்
வேதாளம் டிரைலருக்காக தவமிருக்கும் ரசிகர்கள்!
அஜித்தின் தெறிக்கும் வேதாளம் டீசர் வெளியானது
கவுண்டிங் ஆரம்பித்த வேதாளம் டிசர்!
தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடியா? - வேதாளம் குறித்து வெளிவந்த தகவல்
ரசிகர்கள் அதிகம் விரும்பப்படுவது வேதாளமா? புலியா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions