வேதாளம் டிரைலருக்காக தவமிருக்கும் ரசிகர்கள்!

Bookmark and Share

வேதாளம் டிரைலருக்காக தவமிருக்கும் ரசிகர்கள்!

தல ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் வேதாளம். இப்படம் ரசிகர்களுக்கு தீபாவளி அன்று விருந்தளிக்க வருகின்றது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் என இப்போது பாடல்களும் வெளியாகிவிட்டது. அனிருத் இசையில் அமைந்துள்ள இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

இப்படத்தின் டீசர் இரண்டு வாரங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இந்த இரண்டு வாரத்திலேயே இந்த டீசர் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. விரைவில் இந்த டீசர் யு டியூபில் 5 மில்லியன் பார்வையாளர் கணக்கைத் தொட இருக்கிறது. வேதாளம் டிரைலர் வெளிவந்தால் அது டீசரின் சாதனையையும் முறியடிக்க வாய்ப்புள்ளது என பரவலாக பேசப்படுகிறது . இதனால் வேதாளம் படத்தின் டிரைலர் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர் .


Post your comment





Related News
வேதாளம் படைத்த பிரமாண்ட சாதனை- வட இந்தியாவிலும் தல மாஸ்
வேதாளம் கொண்டாட்டம் தொடங்கியது – மதுரை ரசிகர்கள் ஆராவாரம்!
தெறி, வேதாளம் படங்களின் வசூலை கூற மறுத்த தயாரிப்பாளர்கள்!
மீண்டும் ஒரு சாதனை படைத்த அஜித்தின் வேதாளம்!
வேதாளம் படத்தில் அஜித்துக்காக நடிக்கவில்லை: லட்சுமி மேனன்
வேதாளம் படத்தின் பாடல் ட்ராக் லிஸ்ட் வெளியானது
அஜித்தின் தெறிக்கும் வேதாளம் டீசர் வெளியானது
கவுண்டிங் ஆரம்பித்த வேதாளம் டிசர்!
தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடியா? - வேதாளம் குறித்து வெளிவந்த தகவல்
ரசிகர்கள் அதிகம் விரும்பப்படுவது வேதாளமா? புலியா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions