ரசிகர்கள் அதிகம் விரும்பப்படுவது வேதாளமா? புலியா?

Bookmark and Share

ரசிகர்கள் அதிகம் விரும்பப்படுவது வேதாளமா? புலியா?

விஜய்-அஜித் ரசிகர்களின் சண்டை, போட்டி நாடறிந்த விஷயமே. தினம் தினம் ஒவ்வொரு காரணங்கள் வைத்து போட்டிபோட ஆரம்பித்துவிடுகின்றனர்.

சில தினங்களுக்கு முன் பிரபல இணையதளம் ஒன்று, ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது புலி இரண்டாவது டிரைலரா? அல்லது வேதாளம் பர்ஸ்ட் லுக்கா? என ஒரு கருத்துக்கணிப்பு நடத்தியது.

இதில் 15 ஆயிரத்திற்கும் மேல் ரசிகர்கள் வாக்களித்தனர். இதன் முடிவில் புலி இரண்டாவது டிரைலர் தான் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது என தெரிவித்துள்ளது.

புலி 53.12% வாக்குகள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது. வேதாளம் 41.82% வாக்குகள் பெற்றது. இரண்டுமே பிடிக்கவில்லை என்றவர்கள் 2.93% மற்றும் இரண்டுமே பிடித்துள்ளது என்று கூறியவர்கள் 2.13%.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions