தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடியா? - வேதாளம் குறித்து வெளிவந்த தகவல்

Bookmark and Share

தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடியா? - வேதாளம் குறித்து வெளிவந்த தகவல்

சிவா இயக்கத்தில் அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் சூரி உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் வேதாளம். இந்தப்படத்தை தீபாவளி ஸ்பெஷலாக வெளியிட திட்டமிட்டு படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வருகிறது.

வேதாளம் படத்தின் பிளாஷ்பேக் காட்சியில் அஜித் மொட்டைத்தலை கெட்டப்புடன் வருவார் என்று கூறுகின்றனர். மேலும் இந்தப் படத்தில் அஜித் நல்லவன் மற்றும் தீயவன் என்று இருவேறு விதமான கதாபாத்திரத்தில் தோன்றவிருக்கிறாராம்.

வேதாளம் படத்தின் தமிழக விநியோக உரிமை மட்டும் சுமார் 40 கோடிகளுக்கு விலை போயிருக்கிறது என்று கூறுகிறார்கள். ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மற்ற மாநிலங்கள் வெளிநாட்டு உரிமை மற்றும் சாட்டிலைட் ரைட்ஸ் ஆகியன இந்தக்கணக்கில் சேரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் இப்படத்தின் முக்கியமான காட்சி ஒன்று ரசிகர்களால் திருட்டுத் தனமாக எடுக்கப்பட்டு இணையத்தில் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
வேதாளம் படைத்த பிரமாண்ட சாதனை- வட இந்தியாவிலும் தல மாஸ்
வேதாளம் கொண்டாட்டம் தொடங்கியது – மதுரை ரசிகர்கள் ஆராவாரம்!
தெறி, வேதாளம் படங்களின் வசூலை கூற மறுத்த தயாரிப்பாளர்கள்!
மீண்டும் ஒரு சாதனை படைத்த அஜித்தின் வேதாளம்!
வேதாளம் படத்தில் அஜித்துக்காக நடிக்கவில்லை: லட்சுமி மேனன்
வேதாளம் டிரைலருக்காக தவமிருக்கும் ரசிகர்கள்!
வேதாளம் படத்தின் பாடல் ட்ராக் லிஸ்ட் வெளியானது
அஜித்தின் தெறிக்கும் வேதாளம் டீசர் வெளியானது
கவுண்டிங் ஆரம்பித்த வேதாளம் டிசர்!
ரசிகர்கள் அதிகம் விரும்பப்படுவது வேதாளமா? புலியா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions