வேதாளம் சாதனையை பைரவா முறியடிக்கவில்லையா? வெளிவந்த உண்மை நிலவரம்

Bookmark and Share

வேதாளம் சாதனையை பைரவா முறியடிக்கவில்லையா? வெளிவந்த உண்மை நிலவரம்

தமிழ் சினிமாவை பொறுத்துவரை இந்த படம் இவ்வளவு தான் வசூல் என்பதை கூறவே முடியாது. சில டுவிட்டர் சினிமா விமர்சகர் சிலர் தங்களுக்கு வரும் தகவலை வைத்து வசூலை வெளியிடுவார்கள்.

அப்படித்தான் ஒரு விமர்சகர் நேற்று பைரவா படம் முதல் நாள் வசூலில் வேதாளத்தை பின்னுக்கு தள்ளி ரூ 16.6 கோடி வசூல் செய்ததாக தெரிவித்தார். இதுக்குறித்து நம் தளத்திலேயே நாம் தெரிவித்து இருந்தோம்.

ஆனால், உண்மை நிலவரம் என்னவென்றால் படம் முதல் நாளில் ரூ 12.7 கோடி தான் வசூல் செய்துள்ளதாம், இதன் மூலம் வேதாளம் சாதனையை பைரவா முறியடிக்க தவறியது என்பதே அதிகாரப்பூர்வ தகவல்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions