வேதாளம், ஐ படங்களின் வசூலை ஓரங்கட்டியதா தெறி?

Bookmark and Share

வேதாளம், ஐ படங்களின் வசூலை ஓரங்கட்டியதா தெறி?

விஜய் நடித்துள்ள தெறி திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திருப்பதால் பாக்ஸ் ஆபீஸில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இதில் சென்னையில் மட்டும் இப்படம் முதல் நான்கு நாட்களில் ரூ. 3.06 கோடி வசூல் செய்துள்ளதாம்.

இது விஜய்யின் முந்தைய படங்களான புலி மற்றும் கத்தியை விட அதிக வசூல் என்றாலும் ஷங்கரின் ‘ஐ’ மற்றும் அஜித்தின் வேதாளம் படங்களின் வசூலுக்கு அடுத்த இடத்திலே தெறி உள்ளது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions