வேதாளம் பட ரகசியத்தை வெளியிட்ட ஸ்ருதி ஹாசன்..!

Bookmark and Share

வேதாளம் பட ரகசியத்தை வெளியிட்ட ஸ்ருதி ஹாசன்..!

என்னை அறிந்தால் வெற்றியை தொடர்ந்து அஜித் தற்போது சிவா இயக்கத்தில் வேதாளம் படத்தில் நடித்து வருகிறார். அஜித்திற்கு ஜோடியாக ஸ்ருதியும் தங்கையாக லட்சுமிமேணனும் நடித்து வருகின்றனர்.

இப்படத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் ஒரு பாடல் பாடுவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. எனினும் இசை வெளியாகும் வரை இது ரகசியம் காக்கப்படும் என சொல்லப்பட்டு வந்தது.

ஆனால் ஸ்ருதி இதை அதிகாரப்பூர்வமாக தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். மேலும் பாடல் கம்போஸிங் சமயத்தின் போது இசையமைப்பாளர் அனிருத்துடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். இதனால் படக்குழு ஸ்ருதி மீது கொஞ்சம் கடுப்பில் உள்ளனராம்.


Post your comment





Related News
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions